Home /News /entertainment /

மன்னிப்பு கேட்க போன சிதம்பரம்..‌. காலில் விழ சொல்லும் வடிவேலு - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

மன்னிப்பு கேட்க போன சிதம்பரம்..‌. காலில் விழ சொல்லும் வடிவேலு - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அன்னலட்சுமி வீட்டுக்கு சென்று நடந்த விஷயத்துக்காக மன்னிப்பு கேட்க வடிவேலு நீங்க நினைச்சா திருடனு சொல்வீங்க அப்புறம் வந்து மன்னிப்பு கேட்பீங்களா? என் கால்ல விழுந்து மன்னிப்பு கேளுங்க என சொல்ல சிதம்பரம் தயங்கியபடி நிற்க அமுதா கோபப்பட்டு அங்கிருந்து அவரது அப்புச்சியை அழைத்து வந்து விடுகிறாள்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    மன்னிப்பு கேட்க போன சிதம்பரத்தை காலில் விழ சொல்லும் வடிவேலு அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட்.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். பணத்தை நாகுவின் தம்பி திருடிய நிலையில் அமுதா போட்ட திட்டத்தால் சிதம்பரத்திடம் நல்ல பெயர் எடுக்க வாங்கிய கடனை திருப்பி கொடுக்க திருடிய பணத்தை கண்ணன் சிதம்பரத்திடம் எடுத்து வந்து கொடுக்க அது காணாமல் போன பணம் என தெரிய வருகிறது. இதனால் பெல்ட் எடுத்து கண்ணனை விளாசுகிறார் சிதம்பரம்.

    அதன் பிறகு அமுதாவிடம் நடந்த விஷயத்துக்காக மன்னிப்பு கேட்டு இருவரும் அன்னலட்சுமி வீட்டுக்கு சென்று மன்னிப்பு கேட்கலாம் என முடிவு செய்து கிளம்பிச் செல்கின்றனர். அன்னலட்சுமி வீட்டுக்கு சென்று நடந்த விஷயத்துக்காக மன்னிப்பு கேட்க வடிவேலு நீங்க நினைச்சா திருடனு சொல்வீங்க அப்புறம் வந்து மன்னிப்பு கேட்பீங்களா? என் கால்ல விழுந்து மன்னிப்பு கேளுங்க என சொல்ல சிதம்பரம் தயங்கியபடி நிற்க அமுதா கோபப்பட்டு அங்கிருந்து அவரது அப்புச்சியை அழைத்து வந்து விடுகிறாள்.

    Also read... சூர்யாவுக்கு தெரிய வந்த ஜெகதீஷின் நாடகம்.. காணாமல் போன மாரி - மாரி சீரியல் அப்டேட்

    செந்தில் மாமா மாணிக்கம் பேசாமல் செந்திலை வீட்டோட மாப்பிள்ளையா அனுப்பி விடலாம் இல்லையென்றால் தனிக்குடித்தனம் வைத்து விடலாம் என யோசனை கூறுகிறார். அதன் பிறகு மாணிக்கம், அன்னலட்சுமி என இருவரும் சிதம்பரம் வீட்டிற்கு கிளம்பி செல்ல அங்கு என்ன நடக்கப்போகிறது? கோபத்தோடு திரும்பிய அமுதா எடுக்க போகும் முடிவு என்ன? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி