Home /News /entertainment /

அமுதா செந்தில் திருமணம் நடக்குமா? அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதா செந்தில் திருமணம் நடக்குமா? அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

செந்திலின் பெரியப்பா மகனுக்கு அமுதாவை பெண் பார்க்க திட்டமிட்டுள்ள நிலையில் ஜாதகம் மாறிப்போய் செந்திலுக்கும் அமுதாவை பெண் பார்க்க அன்னலட்சுமி குடும்பம் செல்கிறது.

  • News18
  • Last Updated :
    ஜாதகம் மாறிப் போனதால் அமுதாவை செந்தில் பெண் பார்க்க செல்ல குடும்பத்தில் பிரச்சனை வெடிக்க உள்ளது.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதிய சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். கண்மணி மனோகர் நாயகி அமுதாவாக நடிக்க, அருண் பத்மநாபன் செந்திலாக நடிக்க, ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ அன்னலட்சுமியாக நடிக்கிறார்.

    ஏற்கெனவே செந்திலின் பெரியப்பா மகனுக்கு அமுதாவை பெண் பார்க்க திட்டமிட்டுள்ள நிலையில் ஜாதகம் மாறிப்போய் செந்திலுக்கும் அமுதாவை பெண் பார்க்க அன்னலட்சுமி குடும்பம் செல்கிறது.

    Also read... வானதி எனக்கு சரியான மனைவி இல்லை… ‘பேரன்பு’ சீரியலில் ட்விஸ்ட்!

    வாத்தியார் என்பதால் செந்திலை பிடித்திருக்கு என அமுதா சொல்ல இதனால் ஏற்கெனவே பகையுடன் இருக்கும் குடும்பத்துக்குள் மீண்டும் பிரச்சனை வெடிக்க உள்ளது. இதையெல்லாம் தாண்டி அமுதா, செந்தில் திருமணம் எப்படி நடக்கப்போகிறது என அடுத்தடுத்த எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment, TV Serial

    அடுத்த செய்தி