பிக்பாஸ் 3: கலந்துகொள்ளும் 3 திரை நட்சத்திரங்கள்!

news18
Updated: May 15, 2019, 3:04 PM IST
பிக்பாஸ் 3: கலந்துகொள்ளும் 3 திரை நட்சத்திரங்கள்!
பிக்பாஸ் 3
news18
Updated: May 15, 2019, 3:04 PM IST
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் திரைபிரபலங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2017-ம் ஆண்டில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி அதிக பார்வையாளர்களைப் பெற்று பிரபலமானது. தொடர்ந்து கடந்த ஆண்டும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது. 2017-ம் ஆண்டு ஆரவ் வெற்றியாளராகவும்  2018-ம் ஆண்டு நடிகை ரித்விகா வெற்றியாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

அதேபோல் இந்த ஆண்டு பிக்பாஸ் 3 நிகழ்ச்சி விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியான நிலையில் தற்போது விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் நிகழ்ச்சிக்கான புரமோஷன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் கமல்ஹாசன் ஸ்டைலாக தோன்றியுள்ளார்.

Loading...
முன்னதாக இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் ரமேஷ் திலக், சுதா சந்திரன், லைலா ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில் அதை மூவருமே மறுத்தனர். அதேவேளையில் நடிகை சாந்தினி தமிழரசன் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறினார்.

தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் மேலும் 3 பிரபலங்கள் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை ஆல்யா மானஷா


நடிகை சாக்‌ஷி அகர்வால்


நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்


அதில் சின்னத்திரை நடிகை ஆல்யா மானஷா, சாக்‌ஷி அகர்வால், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் நடிகர், நடிகைகளின் பட்டியலை விஜய் டிவி நிர்வாகம் விரைவில் வெளியிட வாய்ப்புள்ளது.

மேலும், ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹாலிவுட் நட்சத்திரங்கள் சங்கமம் - கண்கவர் ஆடைகளுடன் வந்த நடிகைகள்!

First published: May 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626