Home /News /entertainment /

மகாலட்சுமியுடன் கன்னித்தீவு போறேனா? விளக்கம் கொடுத்த ரவீந்தர் !

மகாலட்சுமியுடன் கன்னித்தீவு போறேனா? விளக்கம் கொடுத்த ரவீந்தர் !

மகாலட்சுமி - ரவீந்தர்

மகாலட்சுமி - ரவீந்தர்

”ஒரு திருமணம் இவ்வளவு பரபரப்பாக பேசப்பட்டது எனக்கே அதிர்ச்சியாகி உள்ளது”

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
      அண்மையில் சன் டிவி புகழ் மகாலட்சுமியை திருமணம் செய்த திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர்   கன்னித்தீவுக்கு செல்ல உள்ளதாக வெளியான தகவலுக்கு பதில்   அளித்துள்ளார். 

    தமிழ் திரை உலகில் பலரது திருமணங்கள் பரபரப்பாக பேசப்பட்டாலும் சமீபத்தில் சின்னத்திரை நட்சத்திரம் சன் டிவி புகழ் மகாலட்சுமி , திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவதாக திருமணம் செய்ததது பரபரப்பை ஏற்படுத்தியது.   உடல் பருமனான இவரை மகாலட்சுமி திருமணம் செய்தது திரையுலகத்தினரை மட்டுமின்றி அவரது ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி  பல்வேறு விமர்சனங்கள் ஏற்படுத்தியது.

    இவர்களது திருமண செய்தியை  சமூக ஊடங்களில் ரசிகர்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.இந்நிலையில் திருமணத்திற்கு பின் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று தூத்துக்குடி விமான நிலையம் வந்த இந்த தம்பதியனை தூத்துக்குடி செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர் இதனை தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்தார் ரவீந்தர் சந்திரசேகர்.

    vj mahalakshmi husband producer Ravinder Chandrasekar, vj mahalakshmi marriage, vj mahalakshmi first hhusband, vj mahalakshmi son, vj mahalakshmi 2nd husband, vj mahalakshmi ravindar, vj mahalakshmi insta, vj mahalakshmiserial, vj mahalakshmi sun tv, vj mahalakshmi racvindar marriage, vj mahalakshmi ravindar honeymoon, vj mahalakshmi ravindare wedding, vj mahalakshmi lover, vj mahalakshmi, ravindar insta, libra ravindar chandrasekar, ravindar instagra, ,. ravindar am,ma, ravindar 1st wife, ravindar mahalakshmi marraige, ravindar mahalakshimi insta, ravindar mahala interview, vj mahalakshmi ravindar youtube, serial actress mahalakshmi ravindar, விஜே மகாலட்சுஇ, சீரியல் நடிகை மகாலட்சுமி, விஜே மகாலட்சுமி திருமணம், மகாலட்சுமி கல்யாணம், மகாலட்சுமி கணவர், மகாலட்சுமி மகன், மகாலட்சுமி முதல் கணவர், மகாலட்சுமி முதல் குழந்தை, மகாலட்சுமி 2வது கணவர், மகாலட்சுமி கணவர், மகாலட்சுமி திருமணம், மகாலட்சுமி க்லயாணம், மகாலட்சுமி 2வது கல்யாணம், மகாலட்சுமி இன்ஸ்டா, மகாலட்சுமி சிஉஇரியல், மகாலட்சுமி அன்பே வா, மகாலட்சுமி ரவீந்தர், மகாலட்சுமி இன்ஸ்டாகிராம், மகாலட்சுமி அப்பா, மகாலட்சுமி ரவீந்தர் தொருமணம், மகாலட்சுமி ரவீந்தர் கல்யாணம், மகாலட்சுமி ரவீந்தர் பேட்டி
    ரவீந்தர் - மகாலட்சுமி திருமணம்


    ”ஒரு திருமணம் இவ்வளவு பரபரப்பாக பேசப்பட்டது எனக்கே அதிர்ச்சியாகி உள்ளது. திருமணம் இவ்வளவு பேமஸ் ஆக வேண்டிய அவசியம் இல்லை.எங்கள் திருமணத்திற்கு முன்பு தமிழ் திரையுலகில் பிரபலத்தின் திருமணத்தை ஒளிபரப்பிய நிறுவனம் அதில் பெறாத வருமானத்தை எங்களது திருமணத்தை வெளியிட்டு பெற்றது என்பது ஒரு வித்தியாசமான செயல்.

    vj mahalakshmi husband producer Ravinder Chandrasekar, vj mahalakshmi marriage, vj mahalakshmi first hhusband, vj mahalakshmi son, vj mahalakshmi 2nd husband, vj mahalakshmi ravindar, vj mahalakshmi insta, vj mahalakshmiserial, vj mahalakshmi sun tv, vj mahalakshmi racvindar marriage, vj mahalakshmi ravindar honeymoon, vj mahalakshmi ravindare wedding, vj mahalakshmi lover, vj mahalakshmi, ravindar insta, libra ravindar chandrasekar, ravindar instagra, ,. ravindar am,ma, ravindar 1st wife, ravindar mahalakshmi marraige, ravindar mahalakshimi insta, ravindar mahala interview, vj mahalakshmi ravindar youtube, serial actress mahalakshmi ravindar, விஜே மகாலட்சுஇ, சீரியல் நடிகை மகாலட்சுமி, விஜே மகாலட்சுமி திருமணம், மகாலட்சுமி கல்யாணம், மகாலட்சுமி கணவர், மகாலட்சுமி மகன், மகாலட்சுமி முதல் கணவர், மகாலட்சுமி முதல் குழந்தை, மகாலட்சுமி 2வது கணவர், மகாலட்சுமி கணவர், மகாலட்சுமி திருமணம், மகாலட்சுமி க்லயாணம், மகாலட்சுமி 2வது கல்யாணம், மகாலட்சுமி இன்ஸ்டா, மகாலட்சுமி சிஉஇரியல், மகாலட்சுமி அன்பே வா, மகாலட்சுமி ரவீந்தர், மகாலட்சுமி இன்ஸ்டாகிராம், மகாலட்சுமி அப்பா, மகாலட்சுமி ரவீந்தர் தொருமணம், மகாலட்சுமி ரவீந்தர் கல்யாணம், மகாலட்சுமி ரவீந்தர் பேட்டி
    மகாலட்சுமி - ரவீந்தர் செய்தியாளர் சந்திப்பு


    செல்லும் இடங்களில் எல்லாம் எங்களுக்கு வாழ்த்து கிடைப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி” என்றார். நான் டால்மியாபுரத்தில் உள்ள எனது குலதெய்வம் கோவிலுக்கு சென்று வந்துள்ளேன்.  நான் கன்னித்தீவுக்கு செல்வதாக சொல்வது எல்லாம் ஒரு வதந்தி என கூறினார்.

    செய்தியாளர்: முரளிகணேஷ் ( தூத்துக்குடி)

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, Television, Tuticorin, TV Serial

    அடுத்த செய்தி