Bigg Boss: நிர்வாண யோகா... தினமும் 50 லட்சம் சம்பளம் - யோகா மாஸ்டருக்கு வழங்கப்பட்ட பிக் பாஸ் வாய்ப்பு

பிக் பாஸ்

இந்தியில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி முதலில் நேரடியாக OTT-யில் வெளியாக உள்ளது.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிர்வாணமாக யோகா செய்ய தன்னை அணுகியதாக யோகா குரு விவேக் மிஸ்ரா சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

    தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், மராத்தி என பல்வேறு மொழிகளில் பிரபலமான நிகழ்ச்சி என சந்தேகமே இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியைக் கூறலாம். தமிழ், தெலுங்கில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பை தொடங்கியது. ஆனால் இந்தி உள்ளிட்ட மொழிகளில் 15 சீசன்களுக்கு மேல் சென்று விட்டது.

    Vivek Mishra says that he was offered to do naked yoga in Bigg Boss show, bigg boss, bigg boss, vijay tv bigg boss, bigg boss ott,  bigg boss hindi, vivek mishra bigg boss, vivek mishra yoga video, vivek mishra yoga guru, vivek mishra naked yoga, விஜய் டிவி பிக் பாஸ், பிக் பாஸ் தமிழ், பிக் பாஸ் இறுதிப்போட்டி, பிக் போஸ் ஹாட்ஸ்டார், bigg boss hotstar, bigg boss ott show, bigg boss live stream, பிக் பாஸ் நிர்வாண யோகா, பிக் பாஸ் விவேக் மிஸ்ரா, நிர்வாண யோகா குரு
    விவேக் மிஸ்ரா


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தற்போது இந்தியில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி முதலில் நேரடியாக OTT-யில் வெளியாக உள்ளது. அதன் பின்னர் தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் போட்டியாளராக பங்கேற்க பலருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஓடிடி நிகழ்ச்சியில் தினமும் நிர்வாண யோகா செய்ய வேண்டும் என தன்னை அணுகியதாக நிர்வாண யோகா பயிற்சியாளரும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான விவேக் மிஸ்ரா சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். அதற்கு விவேக் மிஸ்ரா, ஒரு நாளைக்கு 50 லட்சம் சம்பளமாகக் கொடுத்தால் அவங்கள் விரும்புவதை தான் செய்ய தயாராக இருப்பதாகக் கூறியதாகவும்  தெரிவித்துள்ளார்.

    இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: