Home /News /entertainment /

படிப்பை கைவிட்ட ‘ராஜா ராணி’ ஆல்யா மானசா... எவ்ளோ படிச்சிருக்காங்க தெரியுமா?

படிப்பை கைவிட்ட ‘ராஜா ராணி’ ஆல்யா மானசா... எவ்ளோ படிச்சிருக்காங்க தெரியுமா?

ஆல்யா மானசா

ஆல்யா மானசா

இடைவேளையில் இருந்த ஆல்யா, “போரடிக்குது, ஏதாவது கேள்வி கேளுங்கள். சிறந்த 10 கேள்விகளுக்கு பதிலளிக்கப்படும்’ என இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தனது படிப்பு குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு சீரியல் நடிகை ஆல்யா மானசா சொன்ன பதில், சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நடித்து வருபவர் ஆல்யா மானசா. அடிப்படையில் டான்சரான ஆல்யா, ராஜா ராணி முதல் பாகத்தில் நடிகையாக அறிமுகமானார். செம்பா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த அவர், தன்னுடன் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

    Vijay TV Raja Rani Alya Manasa educational qualification, alya manasa discontinued from college, alya manasa, alya manasa daughter, alya manasa sanjeev daughter aila syed, alya manasa daughter, vijay tv alya manasa sanjeev, raja rani sandhya, ஆல்யா மானசா, ஆலியா மானசா, ஆல்யா மானசா சஞ்சீவ், ராஜா ராணி சீரியல், alya manasa wikipedia, alya manasa phone number, alya manasa baby, alya manasa instagram, alya manasa sister name, alya manasa birthday date, alya manasa education, alya manasa education qualification, ஆல்யா மானசா கல்வித்தகுதி, ஆல்யா மானசா படிப்பு, ஆல்யா மானசா கல்லூரி படிப்பு
    ஆல்யா மானசா


    இவர்களுக்கு கடந்தாண்டு மார்ச் மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஆல்யாவும் சஞ்சீவும் தங்கள் மகளுக்கு அய்லா சையத் எனப் பெயரிட்டனர். குழந்தை பிறந்து சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா, பின்னர் தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் ஒப்பந்தமானார். காற்றின் மொழி சீரியலில் நடித்து வந்த சஞ்சீவ், அந்த சீரியல் முடிந்துவிடவே சன் டிவி-யில் விரைவில் ஒளிபரைப்பை தொடங்கவிருக்கும் ’கயல்’ என்ற சீரியலில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Vijay TV Raja Rani Alya Manasa educational qualification, alya manasa discontinued from college, alya manasa, alya manasa daughter, alya manasa sanjeev daughter aila syed, alya manasa daughter, vijay tv alya manasa sanjeev, raja rani sandhya, ஆல்யா மானசா, ஆலியா மானசா, ஆல்யா மானசா சஞ்சீவ், ராஜா ராணி சீரியல், alya manasa wikipedia, alya manasa phone number, alya manasa baby, alya manasa instagram, alya manasa sister name, alya manasa birthday date, alya manasa education, alya manasa education qualification, ஆல்யா மானசா கல்வித்தகுதி, ஆல்யா மானசா படிப்பு, ஆல்யா மானசா கல்லூரி படிப்பு
    ஆல்யா மானசா


    இதற்கிடையே படப்பிடிப்பு இடைவேளையில் இருந்த ஆல்யா, “போரடிக்குது, ஏதாவது கேள்வி கேளுங்கள். சிறந்த 10 கேள்விகளுக்கு பதிலளிக்கப்படும்’ என இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார். அப்போது ரசிகர் ஒருவர், ‘நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள்?’ எனக் கேட்டிருந்தார்.

    அதற்கு பதிலளித்த ஆல்யா, “நான் 12-ம் வகுப்பு வரை படித்தேன். பின்னர் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் எத்திராஜ் கல்லூரியில் சேர்ந்தேன். ஆனால் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டேன்’ எனத் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி