பிக் பாஸ் 5-ல் கலந்துக் கொள்ளும் பிரபல விஜய் டிவி தொகுப்பாளர்?

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5-ம் சீசனில் கலந்துக் கொள்ளும் பிரபலங்கள் பற்றிய செய்திகள் இணையத்தில் வலம் வருகின்றன.

  • Share this:
    பிக் பாஸ் சீசன் 5-ல் பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி ஒருவர் போட்டியாளராக களம் இறங்குவதாக செய்திகள் வலம் வருகின்றன.

    தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் முடிவடைந்தது. இதன் வெற்றியாளராக நடிகர் ஆரி டைட்டிலை வென்றார். இதற்கிடையே கொரோனா தொற்று காரணமாக, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி சமீபத்தில் தான் முடிவடைந்தது.

    இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்கவிருக்கிறது. இதையடுத்து சமீபத்தில் இதன் ப்ரோமோவும் வெளியானது. கடந்த 4 சீசனையும் போல, இந்த சீசனையும் நடிகர் கமல் ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.

    இதைத் தொடர்ந்து பிக் பாஸ் 5-ம் சீசனில் கலந்துக் கொள்ளும் பிரபலங்கள் பற்றிய செய்திகள் இணையத்தில் வலம் வருகின்றன. இதில் விஜய் டிவி-யின் பிரபல தொகுப்பாளினியான பிரியங்கா போட்டியாளராக கலந்துக் கொள்வதாக செய்திகள் வலம் வருகின்றன.

    Vijay TV Priyanka Deshpande in Bigg Boss Tamil 5, vijay tv priyanka, vj priyanka, priyanka deshpande, vijay tv priyanka birthday, vj priyanka youtube, priyanka deshpande youtube, vijay tv priyanka birthday video, விஜே பிரியங்கா, விஜய் டிவி பிரியங்கா, பிரியங்கா தேஷ்பாண்டே, பிரியங்கா தேஷ்பாண்டே யூ-ட்யூப், பிரியங்கா பிறந்தநாள் வீடியோ, bigg boss tamil, bigg boss, vijay tv bigg boss, bigg boss 5, bigg boss contestants, bigg boss tamil 5, vijay tv bigg boss, bigg boss tamil season 5, விஜய் டிவி பிக் பாஸ், பிக் பாஸ் தமிழ், பிக் பாஸ் இறுதிப்போட்டி, பிக் போஸ் ஹாட்ஸ்டார், bigg boss hotstar, bigg boss tamil season 5 release date, bigg boss tamil season 5 contestants list, bigg boss tamil season 5 start date, bigg boss tamil season 5 contestants name list, bigg boss 5 tamil launch date, bigg boss 5 tamil start date, bigg boss tamil season 1, விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி, பிக் பாஸ் 5 தமிழ் வெளியீட்டு தேதி, பிக் பாஸ் 5 தமிழ் தொடக்க தேதி, பிக் பாஸ் தமிழ் சீசன் 1,
    பிரியங்கா தேஷ்பாண்டே


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்க நாளில் தான் தெரிய வரும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: