• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக் பாஸ் இரண்டாம் போட்டியாளராக விஜய் டிவி சீரியல் பிரபலம்!

பிக் பாஸ் இரண்டாம் போட்டியாளராக விஜய் டிவி சீரியல் பிரபலம்!

பிக் பாஸ் தமிழ் 5

பிக் பாஸ் தமிழ் 5

Vijay TV Bigg Boss Tamil 5: தற்போது பிக் பாஸ் 5 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியுள்ளது.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது போட்டியாளராக 'நாம் இருவர் நமக்கு இருவர்’ ராஜுவை அறிமுகப்படுத்தினார் நடிகர் கமல் ஹாசன்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி முக்கியமானது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இது எப்போதும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறும். எப்போதும் ஜூன் மாத இறுதியில் தொடங்கும் பிக் பாஸ் கடந்த வருடம் கொரோனா தொற்றால் தாமதமாக தொடங்கியது.

    இந்த வருடம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது பிக் பாஸ் 5 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. முதலில் வீட்டை சுற்றிக் காட்டிய கமல் பின்னர் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.

    Transgenders Mila and Namitha Marimuthu in Vijay TV Bigg Boss Tamil 5, bigg boss tamil, bigg boss, vijay tv bigg boss, bigg boss 5, bigg boss contestants, bigg boss tamil 5, vijay tv bigg boss, bigg boss tamil season 5, விஜய் டிவி பிக் பாஸ், பிக் பாஸ் தமிழ், பிக் பாஸ் இறுதிப்போட்டி, பிக் போஸ் ஹாட்ஸ்டார், bigg boss hotstar, bigg boss tamil season 5 release date, bigg boss tamil season 5 contestants list, bigg boss tamil season 5 start date, bigg boss tamil season 5 contestants name list, bigg boss 5 tamil launch date, bigg boss 5 tamil start date, bigg boss tamil season 1, விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி, பிக் பாஸ் 5 தமிழ் வெளியீட்டு தேதி, பிக் பாஸ் 5 தமிழ் தொடக்க தேதி, பிக் பாஸ் தமிழ் சீசன் 1, Vijay TV Bigg Boss Tamil 5 launch, bigg boss house, raju jayamohan, naam iruvar namakku iruvar raju, naam iruvar namakku iruvar kathi, naam iruvar namakku iruvar raju in bigg boss 5, bigg boss raju, vijay tv raju, நாம் இருவர் நமக்கு இருவர் ராஜு, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல், நாம் இருவர் நமக்கு இருவர் ராஜு ஜெயமோகன், பிக் பாஸ் ராஜு
    ராஜு ஜெயமோகன்


    பிக் பாஸ் சீசன் 5-ன் முதல் போட்டியாளராக கானா இசைப்பாடகி இசைவாணியை அறிமுகப்படுத்திய கமல், அடுத்ததாக இரண்டாவது போட்டியாளராக உதவி இயக்குநர் மற்றும் நடிகர் ராஜு ஜெயமோகனை அறிமுகப்படுத்தினார். ராஜு வேறு யாருமல்ல, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் கத்தியாக நடித்து வருபவர் தான்!



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: