• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அடையாளமே தெரியாத விஜய் டிவி தீபா சங்கர்! கவனம் பெறும் புகைப்படம்...

அடையாளமே தெரியாத விஜய் டிவி தீபா சங்கர்! கவனம் பெறும் புகைப்படம்...

தீபா சங்கர்

தீபா சங்கர்

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவர் ஷங்கருடன் போட்டியாளராக இடம் பெற்றுள்ளார் தீபா.

  • Share this:
    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கும் தீபாவின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

    விஜய் டிவி-யின் ஹிட் நிகழ்ச்சிகளுள் ஒன்று ‘குக் வித் கோமாளி’. இதன் 2-வது சீசனில் நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கனி ஆகியோரும், கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, விஜே பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Vijay TV Mr and Mrs Chinnathirai Deepa Shankar rare picture makes everyone shock, Vijay TV Mr and Mrs Chinnathirai, mr and mrs chinnathirai, mr and mrs chinnathirai season 3, mr and mrs chinnathirai season 3 vijay tv, mr and mrs chinnathirai season 3 sofia, mr and mrs chinnathirai season 3 deepa shankar, mr and mrs chinnathirai season 3 contestants, mr and mrs chinnathirai season 3 hotstar, mr and mrs chinnathirai season 3 live streaming, mr and mrs chinnathirai season 3 promo, mr and mrs chinnathirai season 3 timing, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை விஜய் டிவி, விஜய் டிவி மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை,  மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை லைவ், மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை ஹாட்ஸ்டார், vijay tv deepa shankar, deepa shankar rare image, விஜய் டிவி தீபா சங்கர், மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை
    தீபா சங்கர்


    இதில் குக்காக இருந்தாலும், தனது நகைச்சுவைக்காகவும், அப்பாவித்தனமான பேச்சுக்காகவும் ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இணைந்தவர் நடிகை தீபா சங்கர். மாயாண்டி குடும்பத்தார், கடைக்குட்டி சிங்கம் போன்ற பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த தீபா, வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயனின் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘டாக்டர்’ படத்திலும் நடித்துள்ளார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவர் ஷங்கருடன் போட்டியாளராக இடம் பெற்றுள்ளார்.

    Vijay TV Mr and Mrs Chinnathirai Deepa Shankar rare picture makes everyone shock, Vijay TV Mr and Mrs Chinnathirai, mr and mrs chinnathirai, mr and mrs chinnathirai season 3, mr and mrs chinnathirai season 3 vijay tv, mr and mrs chinnathirai season 3 sofia, mr and mrs chinnathirai season 3 deepa shankar, mr and mrs chinnathirai season 3 contestants, mr and mrs chinnathirai season 3 hotstar, mr and mrs chinnathirai season 3 live streaming, mr and mrs chinnathirai season 3 promo, mr and mrs chinnathirai season 3 timing, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை விஜய் டிவி, விஜய் டிவி மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை,  மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை லைவ், மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை ஹாட்ஸ்டார், vijay tv deepa shankar, deepa shankar rare image, விஜய் டிவி தீபா சங்கர், மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை
    தீபா சங்கர்


    இந்நிலையில் தீபா சங்கரின் பழைய படம் ஒன்று இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. படத்தில் ஒல்லியாக இருக்கும் அவரைப் பார்த்த ரசிகர்கள், நம்ம தீபா அக்காவா இது? என்ற ரீதியில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: