முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகர் தற்கொலை... அதிர்ச்சியில் சின்னத்திரை வட்டாரம்

காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகர் தற்கொலை... அதிர்ச்சியில் சின்னத்திரை வட்டாரம்

காற்றுக்கென்ன வேலி

காற்றுக்கென்ன வேலி

காற்றுக்கென்ன வேலி சீரியலில் வெண்ணிலாவின் தோழனாக சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் ஹரி.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து வந்த ஹரி என்ற நடிகர் தற்கொலை செய்துக் கொண்டது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியல் இந்த கால இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் கல்லூரி கதை அம்சத்துடன் இருப்பதால், இளைஞர்களின் ஃபேவரெட் சீரியல் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. பல தடைகள் வந்தாலும் அதனை உடைத்து எறிந்துவிட்டு, படித்தே தீர வேண்டும் என்கிற நினைப்பில் இருக்கும், ஒரு சாதாரண பெண்ணின் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் வெண்ணிலா - சூர்யா காதல் காட்சிகள் இணையத்தில் பயங்கர ஹிட்.

Kaatrukkenna veli Serial actor Hari death, Kaatrukkenna veli Serial actor Hari suicide, Vijay TV Kaatrukkenna Veli hari, காற்றுக்கென்ன வேலி ஹரி, காற்றுக்கென்ன வேலி ஹரி மரணம், Vijay TV Kaatrukkenna Veli Vennila Priyanka Kumar, kaatrukkenna veli priyanka kumar, kaatrukkenna veli cast, kaatrukkenna veli instagram, kaatrukkenna veli, kaatrukkenna veli hotstar, kaatrukkenna veli serial, priyanka kumar age, priyanka kumar facebook, priyanka kumar husband, priyanka kumar instagram, vijay tv vennila, kaatrukkenna veli vennila, விஜய் டிவி காற்றுக்கென்ன வேலி, காற்றுக்கென்ன வேலி பிரியங்கா குமார், பிரியங்கா குமார் இன்ஸ்டாகிராம், பிரியங்கா குமார் விஜய் டிவி, காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா, விஜய் டிவி பிரியங்கா குமார், வெண்ணிலா பிரியங்கா குமார், kaatrukkenna veli serial wiki, kaatrukkenna veli serial original version, kaatrukkenna veli promo, kaatrukkenna veli today episode promo, kaatrukkenna veli cast, kaatrukkenna veli today episode sharechat, kaatrukkenna veli hindi episode, kaatrukkenna veli in telugu
காற்றுக்கென்ன வேலி ஹரி

காற்றுக்கென்ன வேலி சீரியலில் வெண்ணிலாவின் தோழனாக சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் ஹரி. இவர் நேற்று சென்னையிலுள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சின்னத்திரை வட்டாரத்தில் ஹரியின் தற்கொலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Vijay tv