Home /News /entertainment /

விஜய் டிவி டிடி-க்கு வளைகாப்பு?

விஜய் டிவி டிடி-க்கு வளைகாப்பு?

விஜய் டிவி டிடி

விஜய் டிவி டிடி

டிடி கர்ப்பமாக இருப்பதைப் போலவும், அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தபோது எடுக்கப்பட்டதைப் போலவும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

    விஜய் டிவி டிடி-யின் வளைகாப்பு நிகழ்வில் எடுக்கப்பட்டதைப் போல, ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. விஜய் டிவி-யில் தனது ஆங்கரிங் கரியரை ஆரம்பித்த அவருக்கு சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். காபி வித் டிடி, ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

    தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வரும் டிடி துருவ நட்சத்திரம், ஜோஸ்வா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபமாக டிவி-யில் தோன்றாத டிடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தார். இதற்கிடையே ஆர்ஆர்ஆர் பட புரொமோஷன் நிகழ்ச்சியை விஜய் டிவி-யில் தொகுத்து வழங்கினார்.

    Vijay TV DD pregnant, Vijay TV DD new movie with Sundar C, Vijay TV DD, dd Dhivya Dharshini, vijay tv dd baby shower, விஜய் டிவி டிடி கர்ப்பம், dd instagram, vijay tv dd instagram, vijay tv dd hot, dd in bikini, விஜய் டிவி டிடி, டிடி திவ்ய தர்ஷினி, டிடி இன்ஸ்டாகிராம், டிடி இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள், vijay tv dd, dd dhivya dharshini, dd new movie, டிடி புதிய படம்

    Beast Release: வெளியானது விஜய்யின் பீஸ்ட் வெளியீட்டு தேதி!

    இந்நிலையில் தற்போது டிடி கர்ப்பமாக இருப்பதைப் போலவும், அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தபோது எடுக்கப்பட்டதைப் போலவும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் முதலில் குழம்பிப் போனார்கள். பின்னர் தான் அது சுந்தர் சி இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டது தெரிய வந்தது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி