Vijay TV DD: இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ஃபாலோயர்ஸ் - கேக் வெட்டி கொண்டாடிய டிடி!

Vijay TV DD: இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ஃபாலோயர்ஸ் - கேக் வெட்டி கொண்டாடிய டிடி!

டிடி

தனது நண்பர்களுடன் கேக் வெட்டி இந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடியுள்ளார்.

  • Share this:
    Vijay TV DD crossed 2 Million Followers on Instagram
    விஜய் டிவி தொகுப்பாளினி டிடி பிரபல நடிகைகளுக்கு சமமாக ரசிகர்களை ஈர்த்துள்ளார்.


    Vijay TV DD crossed 2 Million Followers on Instagram
    சில தினங்களுக்கு முன்னர் விடுமுறையைக் கழிக்க, மாலத்தீவு சென்றிருந்தார்.


    Vijay TV DD crossed 2 Million Followers on Instagram
    அங்கு எடுத்துக் கொண்ட படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.


    Vijay TV DD crossed 2 Million Followers on Instagram
    தற்போது தனது நண்பர்களுடன் கேக் வெட்டி ஒரு மகிழ்ச்சியான விஷயத்தைக் கொண்டாடியுள்ளார்.


    Vijay TV DD crossed 2 Million Followers on Instagram
    காரணம் என்ன என்கிறீர்களா? இன்ஸ்டாகிராமில் டிடி-யை பின்தொடர்பவர்கள் 2 மில்லியனாக உயர்ந்திருக்கிறார்கள்.


    Vijay TV DD crossed 2 Million Followers on Instagram
    அந்த சந்தோஷமான விஷயத்தை நண்பர்களுடன் கொண்டாடியிருக்கிறார் டிடி.
    Published by:Shalini C
    First published: