நம்ம கண்ணம்மாவா இது? கிளாமர் படத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

ரோஷினி ஹரிப்ரியன்

இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் ரோஷினி, அங்கு மார்டன் உடையில் தனது விதவிதமான படங்களை வெளியிடுவார்.

 • Share this:
  பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வரும் ரோஷினி ஹரிப்பிரியனின் கிளாமரான புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

  விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில், நடித்து வருபவர் ரோஷினி ஹரிபிரியன். அந்த சீரியலில் கண்ணம்மாவின் மாமியாருக்கு கறுப்பு என்றாலே பிடிக்காது. ’வெள்ளையா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்’ என்பது போல, சிவப்பு நிறத்தில் அழகாக இருப்பவர்கள் தான் நல்லவர்கள் என்ற மனநிலையில் இருந்தார் கண்ணம்மாவின் மாமியார் செளந்தர்யா. ஆனால், அவள் கர்ப்பமானதும், முழுவதுமாக மாறிவிடுவார். இப்போது 8 ஆண்டுகளாக பிரிந்திருக்கும் பாரதியையும், கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க போராடிக் கொண்டிருக்கிறார்.

  Vijay TV Bharathi Kannamma serial Roshni Haripriyan hot photos goes viral, bharathi kannamma, bharathi kannamma today episode, bharathi kannamma live streaming, Vijay TV Bharathi Kannamma Serial, baharathi kannamma Latest Update, bharathi kannamma hotstar, பாரதி கண்ணம்மா சீரியல், விஜய் டிவி பாரதி கண்ணம்மா, பாரதி கண்ணம்மா சீரியல் ப்ரோமோ, Roshni Haripriyan, Bharathi Kannamma Roshni Haripriyan, Roshni Haripriyan hot photos, Roshni Haripriyan hot images
  ரோஷினி ஹரிப்ரியன்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சென்னையில் பிறந்து வளர்ந்த ரோஷினி ஹரிப்ரியன், செயின்ட் மேரீஸ் பெண்கள் பள்ளியில் பள்ளி படிப்பையும், எத்திராஜ் கல்லூரியில் இளங்கலை பட்டமும் பெற்றவர். கல்லூரி முடித்ததும், ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த ரோஷினி, அங்கு இரண்டு வருடம் வேலை செய்திருக்கிறார். பின்னர் வேலையை விட்டு விட்டு மாடலிங் துறைக்குள் புகுந்திருக்கிறார். பின்னர் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.

  Vijay TV Bharathi Kannamma serial Roshni Haripriyan hot photos goes viral, bharathi kannamma, bharathi kannamma today episode, bharathi kannamma live streaming, Vijay TV Bharathi Kannamma Serial, baharathi kannamma Latest Update, bharathi kannamma hotstar, பாரதி கண்ணம்மா சீரியல், விஜய் டிவி பாரதி கண்ணம்மா, பாரதி கண்ணம்மா சீரியல் ப்ரோமோ, Roshni Haripriyan, Bharathi Kannamma Roshni Haripriyan, Roshni Haripriyan hot photos, Roshni Haripriyan hot images
  ரோஷினி ஹரிப்ரியன்

  இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் ரோஷினி, அங்கு மார்டன் உடையில் தனது விதவிதமான படங்களை வெளியிடுவார். இந்நிலையில் அவரது கிளாமரான படம் ஒன்று இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள், சீரியலில் சேலையில் நடிக்கும் ரோஷினியா என அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: