Home /News /entertainment /

அடையாளம் தெரியாமல் மாறிப்போன பழைய கண்ணம்மாவ பாருங்க! வைரல் வீடியோ

அடையாளம் தெரியாமல் மாறிப்போன பழைய கண்ணம்மாவ பாருங்க! வைரல் வீடியோ

ரோஷ்னி ஹரிபிரியன்

ரோஷ்னி ஹரிபிரியன்

Roshni Haripriyan : ரோஷினி ஹரிபிரியன் வெளியிட்ட லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் வீடியோ..

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலின் தொடக்கத்தில் கண்ணம்மாவாக ரோஷினி ஹரிபிரியன் நடித்தார்.இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். கண்ணம்மாவின் ஒவ்வொரு அசைவையும் மீம் கிரியேட்டர்கள் மீம்ஸ்களாக தெறிக்கவிட்டனர். சோஷியல் மீடியாக்களில் ரோஷினி ஹரிபிரியன் செம்ம ட்ரெண்டிங்கில் இருந்தார்.

    பின்பு சில காரணங்களால் சீரியலில் இருந்து விலகுவதாக ரோஷ்னி ஹரிபிரியன் தெரிவித்தார். ஆனால் ரோஷினி ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்தது. திரைப்படங்களில் விரைவில் ரோஷ்னி என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 3-ல் போட்டியாளராக கலந்துக்கொள்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது.

    இந்த அறிவிப்பு ரோஷ்னி ரசிகர்களுக்கு சற்று ஆறுதலாக அமைந்தது. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் விதவிதமாக சமைத்து வருகிறார். ஆனால் கோமாளியான பாலா, குரேஷி, மணிமேகலை எப்போதும் ரோஷ்னியின் சமையலை கிண்டலடித்து கொண்டு இருப்பார்கள். அந்த நகைச்சுவைகளும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    also read : கோயம்புத்தூர் டூ கோலிவுட்! திவ்ய பாரதி பற்றிய தகவல்கள்..

    மேலும் ரோஷ்னி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவருக்கு 1 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)




     

    தற்போது தனது இன்ஸ்டாவில் கெத்தான ரீல்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி