Home /News /entertainment /

பாக்கியலட்சுமி ராதிகாவின் வைரல் ரீல்ஸ் வீடியோவை பாத்திங்களா!

பாக்கியலட்சுமி ராதிகாவின் வைரல் ரீல்ஸ் வீடியோவை பாத்திங்களா!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி

Baakiyalakshmi serial Radhika : பாக்கியலட்சுமியின் ராதிகாவின் தாறுமாறு ரீல்ஸ் வீடியோ..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள்இருக்கின்றனர்.பாக்கியலட்சுமி சீரியல் 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கியது. இந்த சீரியலில் கதாநாயகனாக கோபி கதாபாத்திரத்தில் சதீஷ் நடிக்கிறார். கதாநாயகியாக பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் கே.எஸ். சுசித்ரா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நேஹா மேனன், குக் வித் கோமாளி ரித்திகா ஆகியோ நடித்து வருகின்றனர்.

    பாக்கியலட்சுமியின் கணவரான கோபி காதலிக்கும் பெண்ணாக ராதிகா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.கோபி, ராதிகா இருவருக்கும் விரைவில் திருமணம் நடைப்பெறவுள்ளது.



    நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வேற லெவலில் பிரபலமானார்.மேலும் திரைக்கு வராத கதை, வணக்கம் டா மாப்ளே ஆகிய படங்களில் நடித்துள்ளார்.ரேஷ்மா இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து ஆக்டிவாக இருக்கக்கூடியவர். ரேஷ்மாவின் வைரல் ரீல்ஸ் வீடியோ இதோ..

     



     




    View this post on Instagram





     

    A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)




     

    போட்டோ ஷூட்டின் போது வைப்பிங் செய்யும் ரேஷ்மா பசுபுலேட்டி..

     



     




    View this post on Instagram





     

    A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)




     

    ’அடியே ஒத்த தாமரை’ பாடலுக்கு நடனமாடும் ரேஷ்மா

     



     




    View this post on Instagram





     

    A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)




     

    நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி டக்கரான டான்ஸ் வீடியோ ...
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி