அறந்தாங்கி நிஷா மகள் எவ்ளோ பெருசா வளந்துட்டாங்க பாருங்க!

அறந்தாங்கி நிஷா

மேடைப்பேச்சாளரான நிஷா, விஜய் டிவி மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமான பிறகு கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார்.

 • Share this:
  விஜய் டிவி அறந்தாங்கி நிஷா தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

  சினிமாவிலும் சரி, சின்னத்திரையிலும் சரி பெண் காமெடியன்கள் என்பது மிகவும் அரிதான விஷயம். அப்படியே தடைகளை தகர்த்து ஒரு பெண் திரையில் தோன்றினாலும், அவளை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வது மிக மிக கடினம். இன்றளவும் மனோரமா, கோவை சரளா அளவுக்கு வேறு யாராலும் காமெடியில் உச்சம் தொட முடியவில்லை என்பதே உண்மை.

  இது ஒருபுறமிருக்க, சின்னத்திரையில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனெக்கென ஒர் இடத்தை பிடித்தவர் அறந்தாங்கி நிஷா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பல்வேறு ஆண் போட்டியாளர்கள் மத்தியில் கலந்துகொண்டு தனது பிரபலமானார்.

  Vijay TV Aranthangi Nisha daughter, aranthangi nisha, aranthangi nisha photo, aranthangi nisha baby, aranthangi nisha salary, aranthangi nisha biography, aranthangi nisha tamil, aranthangi nisha husband, aranthangi nisha full name, aranthangi nisha net worth, aranthangi nisha husband age, aranthangi nisha husband name, aranthangi nisha daughter, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா மகள், அறந்தாங்கி நிஷா, அறந்தாங்கி நிஷா புகைப்படம், அறந்தாங்கி நிஷா குழந்தை, அறந்தாங்கி நிஷா சம்பளம், அறந்தாங்கி நிஷா வாழ்க்கை வரலாறு, அறந்தாங்கி நிஷா தமிழ், அறந்தாங்கி நிஷா கணவர், அறந்தாங்கி நிஷா நிகர் மதிப்பு கணவர் பெயர், அறந்தாங்கி நிஷா மகள்
  மகளுடன் நிஷா


  மேடைப்பேச்சாளரான நிஷா, விஜய் டிவி மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமான பிறகு கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார். தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். அதோடு விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் & மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். முன்னதாக அந்நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்கி வந்தார். அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதையடுத்து, தற்போது அவர் ஓய்வில் இருக்கிறார்.   
  View this post on Instagram

   

  A post shared by Aranthangi Nisha (@aranthangi_nisha)


  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அறந்தாங்கி நிஷா கடந்த சில வருடங்களுக்கு முன், ரியாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு பிறந்த நிஷாவின் மகள் தற்போது நன்றாக வளர்ந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் நிஷா மகள் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரா என வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: