பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் நுழைந்த வனிதா

சில நாட்களுக்கு முன்னர் நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி கொடுத்தார்

news18
Updated: August 12, 2019, 10:47 AM IST
பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் நுழைந்த வனிதா
வனிதா விஜயகுமார்
news18
Updated: August 12, 2019, 10:47 AM IST
பிக்பாஸ் சீசன் 3 தொடங்கி இன்று 50-வது நாளை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் களமிறங்கிய பிக்பாஸ் வீட்டில் இருந்து 7 பேர் இதுவரை வெளியேறியுள்ளனர் . ஃபாத்திமா பாபு, மீரா மிதுன், சரவணன், மோகன் வைத்தியா, ரேஷ்மா, வனிதா விஜயகுமார் அகியோர் ஏற்கனவே வெளியேறினர், கடைசியாக சாக்‌ஷி அகர்வால் நேற்று வெளியேறினார்.

இதையடுத்து சில நாட்களுக்கு முன்னர் நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி கொடுத்தார்.  தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்தார் வனிதா விஜயகுமார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதா வரும் புதிய புரோமோ வெளியிடப்பட்டுள்ளது.Also watch

First published: August 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...