• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Vanitha Vijayakumar: புதிதாக தொழில் தொடங்கிய வனிதா விஜயகுமார் - குவியும் வாழ்த்துகள்!

Vanitha Vijayakumar: புதிதாக தொழில் தொடங்கிய வனிதா விஜயகுமார் - குவியும் வாழ்த்துகள்!

வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார்

Bigg boss Vanitha Vijayakumar: நடிகை வனிதா விஜயகுமார் தற்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார்.

  • Share this:
    நடிகை வனிதா விஜயகுமார், பெண்களுக்காக உடை மற்றும் அலங்கார பொருட்கள் கொண்ட புதிய கடை ஒன்றை திறந்துள்ளார்.

    பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப் போவது யாரு, பிக் பாஸ் ஜோடிகள் என விஜய் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாகப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பணியாற்றியவர் நடிகை வனிதா விஜயகுமார். இந்நிலையில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் முரண்பட்டு, அதிலிருந்து விலகினார்.

    மறுபுறம் மூன்றாவது கணவர் பீட்டர் பாலை விட்டு பிரிந்த வனிதா, படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினர். பிரசாந்தின் அந்தகன், பவர் ஸ்டாருடன் பிக்கப் ட்ராப், வசந்தபாலனின் புதிய படம் ஆகியப் படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    பொதுவாக நடிகைகள் மற்ற ஹோட்டல், ஆடை அலங்காரம் போன்ற மற்ற தொழில்களிலும் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் வனிதா விஜயகுமாரும் தற்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார்.

    Vanitha Vijayakumar has started a new clothing store, Vanitha Vijayakumar business, vanitha vijayakumar store, வனிதா விஜயகுமார் பிக் பாஸ், வனிதா விஜயகுமார் துணிக்கடை, vanitha vijayakumar youtube, Vanitha Vijayakumar nakhul, Vanitha Vijayakumar tweet, vanitha vijayakumar bigg boss jodigal, Ramya Krishnan, Vanitha Vijayakumar withdrawal from Bigg Boss Jodigal, Vanitha Vijayakumar, vanitha vijayakumar bigg boss jodigal withdrawal, vanitha bigg boss jodigal, vanitha vijayakumar bigg boss jodigal show, bigg boss vanitha, வனிதா விஜயகுமார், வனிதா விஜயகுமார் பிக் பாஸ் ஜோடிகள், வனிதா விஜயகுமார் விஜய் டிவி, பிக் பாஸ் வனிதா விஜயகுமார்
    வனிதா விஜயகுமார்


    பெண்களுக்கான ஆடை, அலங்காரம், மேக்கப் போன்ற பொருட்களை உள்ளடக்கிய கடையை புதிதாக திறந்துள்ளார் வனிதா. இதையறிந்த ரசிகர்கள் வனிதா விஜயகுமாருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: