முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சீரியலில் மட்டும் தான் அப்படி.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜய் டிவி நடிகை!

சீரியலில் மட்டும் தான் அப்படி.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜய் டிவி நடிகை!

தென்றல் வந்து என்னை தொடும் அபி

தென்றல் வந்து என்னை தொடும் அபி

தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் ஹோம்லி பவித்ராவா இப்படி!

  • Last Updated :

தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் ஹோம்லி லுக்கில் ரசிகர்களை கவர்ந்து வரும் பவித்ரா ஜனனி, தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் பலரின் உள்ளம் கவர்ந்த சீரியலாக உள்ளது. இதில் அபிநயா ரோலில் சீரியல் நடிகை பவித்ரா ஜனனி நடித்து வருகிறார். இவர் ஈரமான ரோஜாவே சீரியலில் மலர் ரோலில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆனார். இந்நிலையில் தற்போது அபி ரோலில் ஒவ்வொரு வீட்டிலும் ரசிகர்கள் பவித்ராவை கொண்டாடுகின்றனர். தென்றல் வந்து என்னை தொடும் சீரியலை குறிப்பாக இளைஞர்கள்  அதிகம் விரும்பி பார்க்கின்றனர்.

கடைசியில் இப்படி ஆயிடுச்சே.. ’விக்ரம்’ படம் குறித்து புலம்பிய ரசிகருக்கு ஷிவானி சொன்ன பதில்!

வெற்றி - அபி கெமிஸ்ட்ரி ஆன்லைனில் பயங்கர ஹிட். சீரியலின் டி.ஆர்.பி  டாப் ரேட்டிங்குக்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. அபி ரோலில் கலக்கும் பவித்ராவுக்கு சமூகவலைத்தளங்களிலும் பயங்கர வரவேற்பு உள்ளது அவரின் இன்ஸ்டா பக்கத்தை லட்சக்கணக்கான ஃபாலோவர்ஸ் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாவில் பவித்ரா வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய  வைத்துள்ளது.

இப்படியொரு காரணத்திற்காக சன் டிவியின் முக்கிய சீரியல் முடிகிறதா? ரசிகர்கள் ஷாக்!

சின்னத்திரை பிரபலங்கள் தொடங்கி வெள்ளித்திரை பிரபலங்கள் வரை பலரும் பிரமாண்டமான கார்டிலியா சொகுசு கப்பலில் சுற்றுலா சென்று வருகின்றனர். சமீபத்தில் கூட குக் வித் கோமாளி பிரபலங்கள் விஜே மணிமேகலை, ஸ்ருதிக்கா, சிவாங்கி ஆகியோர் கார்டிலியா கப்பலில் பயணம் மேற்கொண்டனர். அதே கப்பலில் பவித்ராவும் ட்ரிப் அடித்துள்ளார். அப்போது கப்பலுக்கு கீழ் மினி ஷார்ட்ஸ் அணிந்தப்படி செம்ம கூலாக போஸ் கொடுத்துள்ளார் பவித்ரா.
 
View this post on Instagram

 

A post shared by Pavithra (@pavithra.janani)அந்த ஃபோட்டோவை இன்ஸ்டாவிலும் ஷேர் செய்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், சீரியலில் ஹோம்லி பவித்ராவா இப்படி! என ஷாக் ஆகியுள்ளனர்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Vijay tv