முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / முடிவுக்கு வருகிறது செம்பருத்தி சீரியல்... கிளைமேக்ஸ் எப்படி இருக்கும்?

முடிவுக்கு வருகிறது செம்பருத்தி சீரியல்... கிளைமேக்ஸ் எப்படி இருக்கும்?

செம்பருத்தி சீரியல்

செம்பருத்தி சீரியல்

ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் 1400 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் கிளைமாக்ஸ்ஸை நெருங்க உள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

தமிழக மக்களால் அதிகம் கொண்டாடப்பட்ட செம்பருத்தி சீரியல் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் பார்வதியாக ஷபானா நடிக்க ஆதியாக அக்னி நடித்து வருகிறார். அகிலாண்டேஸ்வரி வேடத்தில் பிரியா ராமன் நடிக்கிறார்.

ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் 1400 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் கிளைமாக்ஸ்ஸை நெருங்க உள்ளது. அதாவது முழுமையாக முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

Also read... ரஜினி சீரியலில் பார்த்திபனுக்கு கல்யாணம்... பொண்ணு யார் தெரியுமா? புதிய அப்டேட்

அதே சமயம் செம்பருத்தி சீரியல் முடிவுக்கு வருகிறது என்றால் அதன் கிளைமாக்ஸ் எப்படி இருக்கும் எனவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சின்னத்திரை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு செம்பருத்தி கிளைமாக்ஸ் பிரம்மாண்டமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment, Zee tamil