ஊரடங்கில் உங்களுக்குப் பிடித்த சின்னத்திரை பிரபலங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா..?

லாக்டவுனில் மக்கள் தங்களின் பொழுதைக் கழிக்க சமூகவலைதளங்கள், ஒடிடி தளங்கள் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். சில குழுக்கள் இதுதான் வாய்ப்பு என டிக்டாக்கில் நடிப்புத் திறமையில் அசத்தி வருகின்றனர்.

ஊரடங்கில் உங்களுக்குப் பிடித்த சின்னத்திரை பிரபலங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா..?
டிக் டாக்
  • Share this:
இந்த டிக்டாக் சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல நடிகர் நடிகைகளுக்கும் இது சிறந்த பொழுதுபோக்கு தளமாக உள்ளது. ஷூட்டிங் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளதால் அவர்களின் நடிப்பு ஆர்வத்தை டிக்டாக்கில் காட்டி வருகின்றனர். குறிப்பாக சின்னத்திரை நடிகர் நடிகைகளும் டிக்டாக்கில் படு பிசியாக வீடியோக்கள் அப்லோட் செய்து வருகின்றனர். யார் யார் அந்த பிரபலங்கள் என தெரிந்துகொள்ள மேலும் பாருங்கள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் பலரது மனங்களைக் கவர்ந்த தொகுப்பாளினி சித்ரா லாக்டவுன் சமயத்தில் தான் நடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காட்சிகளையே நடித்து அப்லோட் செய்கிறார்.
@chithuofficialInspired by @james_arokisamy♬ original sound - ஜேம்ஸ் ஆரோக்கிசாமி

மைனா நந்தினி கணவருடன் இணைந்து செய்யும் டிக்டாக்குகள் பலரையும் கவனம் ஈர்த்துள்ளது. அதுமட்டுமன்றி தம்பியுடனும் அவ்வபோது டிக்டாக் செய்கிறார்.
@myna_nandhu##ressoapp ##familytiktok @yogeshwaram_official @balasubramaniyanr ##foryou♬ Vaadi Vaadi Naattu Katta - VIDYASAGAR & Shankar Mahadevan & Sujatha


செம்பருத்தி சீரியலில் நடித்த மித்ரா என்கிற பாரதா நாயுடுவுக்கு சமீபத்தில் திருமணம் ஆனது. அவர் தன் கணவருடன் சேர்த்து வீடியோக்கள் எடுத்து வருகிறார்.
@bharathanaiduwatch till end. cute expression♬ original sound - Sowmiya Swamyபாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் புகழ் பெற்ற குமரன் தங்கராஜன் கதிர் என்கிற பெயரில் மக்களுக்கு அறிமுகமானார். டிக்டாக்கில் தன்னுடைய நடனத்திறமையால் அசத்தி வருகிறார். அவர் பிரபுதேவாவின் ரசிகர் என்பதால் அவரின் சாயலை அப்படியே செய்கிறார்.
@kumaranthangaraja##rajinikanth ##superstar ##tamilmuser ##trending ##tamildialogue ##padayappa♬ original sound - Abilashசன் டிவி சீரியல்கள் மூலம் பிரபலமான நிவிஷாவின் டிக்டாக்குகளும் மக்களின் பார்வையை ஈர்த்துள்ளது.
@nivisha_official😏♬ original sound - Jaya Prakash Jayapraதொகுப்பளினியாக அறிமுகமாகி தற்போது விஜய் டிவி சீரியலில் கலக்கும் சரண்யா டிக்டாக்கிலும் பிரபலமாகியுள்ளார்.
@sharanyaturadiOrey Kiya Miya 💕😆 onnum purila 😝 vettiness at home 🐈##duetwithkanmani ##kannalemiyamiya ##sharanyaturadi♬ original sound - Gabrella karupazhagiசத்யா சீரியல் மூலம் பிரபலமான ஆயிஷா டிக்டாக்கில் மிகவும் ஆக்டிவானவர். அவருடைய லாக்டவுன் வீடியோக்களும் தற்போது பிரபலம்.
@ayeeshaofficialI love you nta 😨 🙈 ##dialogue ##asin ##tiktokindia ##tamil ##muser ##stayathome ##staysafe ##actress ##love♬ original sound - farzanazanaAlso see:


 
First published: May 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading