Syed Subahan : 'விஜய் லுக்கில் பாடி அசத்தும் இசை அரசன்'- இன்ஸ்டாவை கலக்கும் செய்யது சுபஹான்!

செய்யது சுபஹான்

விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ரசிகர்களை சேர்த்தவர் செய்யது சுபஹான்.

  • Share this:
    சூப்பர்சிங்கர் செய்யது சுபஹான் தனது இணையதள பக்கத்தில் பகிரும் வீடியோக்கள் பலரின் கவனம் பெற்றுவருகின்றது. இவர் பிரபல தொலைக்காட்சியான விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ரசிகர்களை சேர்த்தவர் செய்யது சுபஹான்.

    இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக உள்ளார். தனது யூடியூப் பக்கங்களிலும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றது.

    இவர் தனது குரலில் பாடி வெளியிடும் வீடியோக்கள் பலரின் கவனம் பெற்று வருகின்றது. இவரது முகபாவனை நன்றாக உள்ளது எனவும், இவரது குரல் பாடலை கேட்கத் தூண்டுவதாகவும் இவரது ரசிகர்கள் கமெண்ட்ஸ்சில் பதிவிட்டு வருகின்றது.



    ஆஸ்கர் விருது நாயகன் ஏ.ஆர் ரகுமான் பாடிய பாடல்களை பாடி இவர் தனது யூடியூபில் கடந்த ஆண்டு பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் , இன்ஸ்டாகிராம் , முகநூல் என பலரும் பகிர்ந்திருந்தனர். தற்போது இந்த வீடியோ 5,355,204 பார்வையாளர்களை பெற்றுள்ளது. இவரது குரல் நடிகர் விஜயின் குரல் போல் உள்ளதாகவும் பலரும் கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.



    இவர் பாடிய உன் பார்வையில் ஓராயிரம் உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே' பலரது பார்வையை பெற்று ஷேர்சேட், இன்ஸ்டாகிராம் என வைரலானது.



    புதியமுகம் திரைப்படத்தில் வரும் கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு அவரைக்கு பூ அழகு அவருக்கு நான் அழகு பாடலை இவர் பாடிய விதம் பலரின் மனங்களையும் குளிரச்செய்தது.



    பெரும்பாலும் இவருக்கு வரும் கமெண்ட்ஸ்கள் நடிகர் விஜய் சாயலில் இவர் இருப்பதாகவும் இவரது குரல் விஜய் குரல் போல் இருப்பதாகவும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.



     





    தற்போது வரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுபஹான் பதிவிடும் வீடியோக்களும், படங்களுக்கும் இவரது ரசிகர்களால் அதிக லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் பெற்றுவருகின்றது.



     




    View this post on Instagram





     

    A post shared by Syed Subahan (@syedsubahan)








     




    View this post on Instagram





     

    A post shared by Syed Subahan (@syedsubahan)








     




    View this post on Instagram





     

    A post shared by Syed Subahan (@syedsubahan)






    கடந்த 2013ம் ஆண்டு சூப்பர் சிங்கரில் சுபஹான் பாடிய பாடல்



     




    View this post on Instagram





     

    A post shared by Syed Subahan (@syedsubahan)








     




    View this post on Instagram





     

    A post shared by Syed Subahan (@syedsubahan)








     




    View this post on Instagram





     

    A post shared by Syed Subahan (@syedsubahan)






    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: