ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சூப்பர் சிங்கர் பிரியங்காவா இது? ஹீரோயின்களுக்கு டஃப் கொடுப்பாங்க போல!

சூப்பர் சிங்கர் பிரியங்காவா இது? ஹீரோயின்களுக்கு டஃப் கொடுப்பாங்க போல!

சூப்பர் சிங்கர் பிரியங்கா

சூப்பர் சிங்கர் பிரியங்கா

சிங்கிங்கை தொடர்ந்து பிசாசு 2 படத்தின் பாடல் ஒன்றிலும் பிரியங்கா நடித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சூப்பர் சிங்கர் பிரியங்கா என்கேவின் இன்ஸ்டாவை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். 10வயது குழந்தையாக சூப்பர் சிங்கர் ஜூனியரில் பார்த்த பிரியங்காவா இது? என ஆச்சரியப்படுகின்றனர்.

  ’இசை முத்து’ ‘தேன் குரலழகி’ என வர்ணிக்கப்படும் சூப்பர் சிங்கர் பிரியங்காவை மில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இன்ஸ்டாவில் பின் தொடர்கின்றனர். தனது ரம்மியமான குரலால் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றவர். பின்னணி பாடகி, டாகடர் என பல முகங்களை கொண்டு இருக்கிறார். இருப்பினும் இசை மீது அவர் கொண்ட ஆர்வத்தால் தொடர்ந்து இசை தொடர்பான வேலைகளை செய்து வருகிறார்.இசை ஆல்பம், ரீ கிரியேஷன் சாங்க்ஸ் என இவரின் இன்ஸ்டா பக்கத்தில் பல இசை வீடியோக்களை பார்க்கலாம்.

  மீண்டும் சீரியலுக்கு வரும் செம்பருத்தி ஆதி.. எகிறும் எதிர்பார்ப்பு!

  இதை தவிர்த்து சமீப காலமாக பிரியங்காவின் ஃபோட்டோஷூட் புகைப்படங்களையும் அதிகம் பார்க்க முடிகிறது. இதற்கு லைக்ஸூம் அதிகம் குவிகிறது. சிம்பிளாக பிரியங்கா நடத்தும் இந்த ஃபோட்டோஷூட்டை பார்த்த ரசிகர்கள் சினிமாவில் என் ட்ரி கொடுக்கும் ஆசை இருக்கிறதா? என கேட்டு வருகின்றனர். அந்த அளவுக்கு அழகில் ஹீரோயின்களை மிஞ்சும் அளவுக்கு பிரியங்கா ஜொலிக்கிறார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Priyanka NK (@priyankank)


   
  View this post on Instagram

   

  A post shared by Priyanka NK (@priyankank)  இசை, பாடலை தொடர்ந்து பிசாசு 2 படத்தின் பாடல் ஒன்றிலும் பிரியங்கா நடித்துள்ளார். அந்த படத்தின் புரமோஷன் பாடலுக்காக பிரியங்கா அந்த பாடலை பாடியப்படியே திரையில் தோன்றினார். இந்நிலையில் அவரின் சமீபத்திய ஃபோட்டோஷூட்களை பார்த்த ரசிகர்கள் வெள்ளித்திரையில் பிரியங்கா நடிக்கலாம் என பாஸ்டிவான கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லை கூடிய விரைவில் மற்றொரு வித்தியாசமான மியூஸிக் ட்ராக் ஒன்றையும் பிரியங்கா வெளியிடவுள்ளார். அதுக் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Instagram, Vijay tv