• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மேக்கப் மூலம் பெண்ணாக மாறிய சீரியல் நடிகர் - கவனம் பெறும் புகைப்படம்!

மேக்கப் மூலம் பெண்ணாக மாறிய சீரியல் நடிகர் - கவனம் பெறும் புகைப்படம்!

வானத்தைப் போல வெற்றி

வானத்தைப் போல வெற்றி

வெற்றி இந்தத் திருமணத்தை நிறுத்த, பெண் வேடம் போட்டு சில பிளான்களை மேற்கொள்கிறார்.

  • Share this:
    சீரியலுக்காக பெண் வேடம் போட்ட நடிகர்களின் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சினிமா மட்டுமே பொழுதுபோக்கு என்றிருந்த ரசிகர்களை தொலைக்காட்சி சீரியல் பக்கம் திருப்பியதில் சன் தொலைக்காட்சிக்கு நிறைய பங்குண்டு. அதனைப் பின்பற்றி தான் ஏனைய தனியார் தொலைக்காட்சிகளும் மெகா சீரியல்களை கையில் எடுத்தனர்.

    அந்த வகையில் தற்போது போட்டி போட்டுக் கொண்டு சேனல்கள் சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. அதில் சன் டிவி-யும் நிறைய சீரியல்களை அதிக பட்ச சுவாரஸ்யத்துடன் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. இதில் நிறைய சீரியல்கள் பரபரப்பின் உச்சத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.

    அந்த வரிசையில் வானத்தை போல சீரியலில் துளசி யாரை திருமணம் செய்யப்போகிறார் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு பார்வையாளர்களிடம் எழுந்துள்ளது. வெற்றி-துளசி காதலித்து வந்த நிலையில் அவர்களுக்குள் சில பிரச்சனை ஏற்பட, துளசி அவரது மாமாவை திருமணம் செய்ய ஒப்புக் கொள்கிறார்.

    Sun TV Vanathai Pola serial Vetri lady getup photo goes viral on internet, Vanathai pola serial, Vanathai pola serial vetri, Vanathai pola vetri, Vanathai pola serial today, Vanathai pola serial promo,  vanathai pola serial in sun tv director, vanathai pola serial swetha instagram, vanathai pola serial thulasi real name, vanathai pola serial wiki, vanathai pola serial actress name, vanathai pola serial vetri real name, vanathai pola serial today episode hotstar, vanathai pola serial today episode mx player, வானத்தைப் போல, வானத்தைப் போல சீரியல், வானத்தைப் போல வெற்றி, சன் டிவி வானத்தைப் போல சீரியல், வானத்தைப் போல சீரியல் ப்ரோமோ, வானத்தைப் போல துளசி, வானத்தைப் போல சீரியல் துளசி
    வானத்தைப் போல வெற்றி


    ஆனால் வெற்றி இந்தத் திருமணத்தை நிறுத்த, பெண் வேடம் போட்டு சில பிளான்களை மேற்கொள்கிறார். தற்போது வெற்றியின் பெண் வேட புகைப்படம் வெளியாகி, ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: