Chithi 2 Venba: சித்தி 2 சீரியல் ப்ரீத்தி சர்மாவின் அழகிய படங்கள்!

சித்தி 2 வெண்பா

ப்ரீத்தி சர்மா அடிப்படையில் வட இந்தியப் பெண். சொந்த ஊர் லக்னோ.

  • Share this:
    Sun TV Chithi 2 Serial Actress Preethi Sharma Beautiful Pictures
    சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியலில் வெண்பா என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ப்ரீத்தி சர்மா.

    Sun TV Chithi 2 Serial Actress Preethi Sharma Beautiful Pictures
    முதன் முதலில் ‘கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் நுழைந்தார் ப்ரீத்தி.

    Sun TV Chithi 2 Serial Actress Preethi Sharma Beautiful Pictures
    அந்த நிகழ்ச்சிக்கு பிறகு கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான திருமணம் சீரியல் மூலம் பிரபலமடைந்தார்.

    Sun TV Chithi 2 Serial Actress Preethi Sharma Beautiful Pictures
    அந்த சீரியலில் இவர் அனிதா கேரக்டரில் நடித்திருந்தார். நவீனை உருகி உருகி காதலிக்கும் பெண்ணாக நடித்து இருந்ததால், நெட்டிசன்கள் மத்தியில் நவீன் – அனிதா ஜோடி பிரபலமாகியது.

    Sun TV Chithi 2 Serial Actress Preethi Sharma Beautiful Pictures
    ஆனால் சித்தி 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்ததால், தொடர்ந்து அவரால் திருமணம் சீரியலில் நடிக்க முடியவில்லை.

    Sun TV Chithi 2 Serial Actress Preethi Sharma Beautiful Pictures
    பின்னர் திருமணம் சீரியலில் இருந்து வெளியேறி, சித்தி 2-வில் பிஸியானார்.

    Sun TV Chithi 2 Serial Actress Preethi Sharma Beautiful Pictures
    சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் டிக் டாக் மேலும் ப்ரீத்திக்கு தனி பிரியம் இருந்தது.

    Sun TV Chithi 2 Serial Actress Preethi Sharma Beautiful Pictures
    அதனால் வித விதமான டிக் டாக் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வந்தார்.

    Sun TV Chithi 2 Serial Actress Preethi Sharma Beautiful Pictures
    டிக் டாக் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது, வித விதமான படங்களால் இன்ஸ்டாகிராமை நிரப்பி வருகிறார்.

    Sun TV Chithi 2 Serial Actress Preethi Sharma Beautiful Pictures
    20 வயதாகும் ப்ரீத்தி சர்மா, கல்லூரி மூன்றாமாண்டு படித்து வருகிறார்.

    Sun TV Chithi 2 Serial Actress Preethi Sharma Beautiful Pictures
    இவர் அடிப்படையில் வட இந்தியப் பெண். சொந்த ஊர் லக்னோ.

    Sun TV Chithi 2 Serial Actress Preethi Sharma Beautiful Pictures
    ஆனால் ப்ரீத்தியின் குடும்பம் கோயம்புத்தூரில் செட்டில் ஆகியிருக்கிறது.

    Sun TV Chithi 2 Serial Actress Preethi Sharma Beautiful Pictures
    அப்பா, அம்மா, 2 தம்பிகள் என மகிழ்ச்சியாக இருக்கும் ப்ரீத்திக்கு வீட்டில் பயங்கர சப்போர்ட்டாம்.

    Sun TV Chithi 2 Serial Actress Preethi Sharma Beautiful Pictures
    சீரியலில் நடித்து வரும் ப்ரீத்திக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது.
    Published by:Shalini C
    First published: