• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சின்னத்திரை நடிகை தற்கொலை... வாய்ப்பு கிடைக்காததால் விபரீத முடிவு?

சின்னத்திரை நடிகை தற்கொலை... வாய்ப்பு கிடைக்காததால் விபரீத முடிவு?

நடிகை சௌஜன்யா

நடிகை சௌஜன்யா

சீரியல் நடிகை செளஜன்யா தற்கொலை செய்துக் கொண்டது கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    நடிகை சௌஜன்யா பெங்களூருவில் உள்ள கும்பல்கோட்டில் தனது அடுக்குமாடி குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆரம்ப விசாரணையில், நடிகை தனது அறையில் தொங்குவதை பார்த்து, கதவை உடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது தெரியவந்தது. அடையாளங்களில் ஒன்றாக அவர் தனது காலில் பச்சை குத்தியிருப்பதை போலீசார் குறிப்பிட்டனர்.

    தனிப்பட்ட வாழ்க்கையில் செளஜன்யா ஏதேனும் கஷ்டங்களை கொண்டிருந்தாரா என கண்டுபிடிக்க காவல்துறை முயற்சிப்பதாகவும், இதுகுறித்து குடும்பத்தினரிடமும், சக ஊழியர்களிடமும் விசாரித்து வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு போலீசார் ஒரு மரணக்குறிப்பையும் கைப்பற்றியுள்ளனர்.

    அதில் இந்த முடிவுக்கு வேறு யாரையும் குற்றம் சாட்டவில்லை என்றும், அவரது தற்கொலைக்கு அவர் மட்டுமே பொறுப்பு என்றும் அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது. செளஜன்யா தனது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். எந்த உடல்நலப் பிரச்சினையும் இல்லை என்றாலும், தான் வாழ்க்கையில் எதிர்கொண்டவற்றால் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் அந்த குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்றும் அவர் தனது மரண குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    soujanya kannada actress, soujanya kannada actress death, soujanya kannada actress suicide, soujanya kannada actress serial, soujanya kannada actress movie list, soujanya kannada actress, soujanya kannada actress instagram, soujanya death, soujanya death news, kannada actress soujanya, சீரியல் நடிகை மரணம், சீரியல் நடிகை தற்கொலை, சீரியல் நடிகை செளஜன்யா, கன்னட சீரியல் நடிகை செளஜன்யா, கன்னட சீரியல் நடிகை செளஜன்யா தற்கொலை, சீரியல் செய்திகள், தமிழ் சீரியல் செய்திகள்
    செளஜன்யா

    செளஜன்யா ஒரு சில தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். அவர் தன் உயிரை மாய்த்துக் கொள்ள வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் என்ன என்பதைப் புரிந்துகொள்ள காவல்துறை, செளஜன்யாவோடு சேர்ந்து வேலை செய்தவர்களிடம் விசாரித்து வருகிறது. இந்த செய்தி கன்னட பொழுதுபோக்கு துறையை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: