• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நம்ப முடியுதா? பிக் பாஸ் ஐக்கி பெர்ரி விவசாய குடும்பத்தை சேர்ந்தவங்களாம்!

நம்ப முடியுதா? பிக் பாஸ் ஐக்கி பெர்ரி விவசாய குடும்பத்தை சேர்ந்தவங்களாம்!

ஐக்கி பெர்ரி

ஐக்கி பெர்ரி

தஞ்சையை சேர்ந்த ஐக்கி, தான் ஒரு விவசாயக் குடும்பத்துப் பெண் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.

  • Share this:
    பிக் பாஸ் தமிழ் 5-ல் தமிழ் ரேப் பாடகி ஐக்கி பெர்ரி போட்டியாளராக கலந்துக் கொண்டுள்ளார்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி முக்கியமானது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இது எப்போதும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறும். எப்போதும் ஜூன் மாத இறுதியில் தொடங்கும் பிக் பாஸ் கடந்த வருடம் கொரோனா தொற்றால் தாமதமாக தொடங்கியது.

    இந்த வருடம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது பிக் பாஸ் 5 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. முதலில் வீட்டை சுற்றிக் காட்டிய கமல் பின்னர் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.



    இதையடுத்து தமிழ் ரேப் இசைக்கலைஞர் ஐக்கி பெர்ரி போட்டியாளராக களமிறக்கப்பட்டார். தஞ்சையை சேர்ந்த ஐக்கி, தான் ஒரு விவசாயக் குடும்பத்துப் பெண் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகக் கூறினார். மருத்துவரான இவர், இசை மீது கொண்ட காதலால், இண்டிபெண்டென்ட் ரேப் பாடகராகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: