ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வளைகாப்பில் மேக்கப் இல்லாத ராஜமாதா... கவனம் பெறும் ரம்யா கிருஷ்ணனின் அரிய படம்!

வளைகாப்பில் மேக்கப் இல்லாத ராஜமாதா... கவனம் பெறும் ரம்யா கிருஷ்ணனின் அரிய படம்!

ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணனின் அரிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பெரிதாக மேக்கப் எதுவுமின்றி எடுக்கப்பட்ட நடிகை ரம்யா கிருஷ்ணனின் படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  80 மற்றும் 90-களில் முன்னணி நடிகயாக திகழ்ந்த பலர், திருமணம், குழந்தை, சொந்த தொழில் என சினிமாவில் இருந்து விலகிவிட்டனர். அதில் சிலர் மட்டுமே விதி விலக்கு. இந்த பட்டியலில் நடிகை ரம்யா கிருஷ்ணனை முதன்மையாக சொல்லலாம்.

  Actress Ramya Krishnan rare baby shower image goes viral, ramya krishnan, ramya krishnan age, ramya krishnan movie list, ramya krishnan movies, ramya krishnan family, ramya krishnan instagram, ramya krishnan wiki, ramya krishnan husband, ramya krishnan first movie, ramya krishnan rare images, ramya krishnan twitter, ramya krishnan facebook, ramya krishnan upcoming movies, நடிகை ரம்யா கிருஷ்ணன் அரிய வளைகாப்பு படம் வைரலாகிறது, ரம்யா கிருஷ்ணன், ரம்யா கிருஷ்ணன் வயது, ரம்யா கிருஷ்ணன் திரைப்பட பட்டியல், ரம்யா கிருஷ்ணன் திரைப்படங்கள், ரம்யா கிருஷ்ணன் குடும்பம், ரம்யா கிருஷ்ணன் இன்ஸ்டாகிராம், ரம்யா கிருஷ்ணன் விக்கி, ரம்யா கிருஷ்ணன் கணவர், ரம்யா கிருஷ்ணன் அரிதான படம் படங்கள், ரம்யா கிருஷ்ணன் ட்விட்டர், ரம்யா கிருஷ்ணன் ஃபேஸ்புக், ரம்யா கிருஷ்ணன் வரவிருக்கும் திரைப்படங்கள்
  ரம்யா கிருஷ்ணன்

  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி சினிமாக்கள், தொலைக்காட்சி தொடர் மற்றும் நிகழ்ச்சிகள், வெப் சீரிஸ் என ரம்யா கிருஷ்ணன் தொடாத இடமே கிடையாது. கடந்த 2003-ம் ஆண்டு தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சி என்பவரை திருமணம் செய்துக் கொண்ட ரம்யா, அதன் பிறகு தொலைக்காட்சியில் கவனம் செலுத்தத் தொடங்கினார். பின்னர் சினிமாவில் குணச்சித்திரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதற்கிடையே இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகியப் படங்களில் ராஜமாதாவாக நடித்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார். தற்போது அவர் விஜய்யில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.

  இந்நிலையில் ரம்யா கிருஷ்ணனின் அரிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேக்கப் எதுவுமின்றி, அவரது வளைகாப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது. 50 வயதைக் கடந்தாலும், இன்றைய இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் ரம்யா கிருஷ்ணனின் இந்தப் படத்தைப் பார்த்து வியந்து போயிருக்கிறார்கள் ரசிகர்கள்!

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Tamil Cinema