Home /News /entertainment /

எதிர் நீச்சல் சீரியல் இயக்குநர் திருச்செல்வத்தை கண்டித்து புகைப்பட கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்

எதிர் நீச்சல் சீரியல் இயக்குநர் திருச்செல்வத்தை கண்டித்து புகைப்பட கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்செல்வம்

திருச்செல்வம்

இதுகுறித்து இயக்குநர் திருச்செல்வத்தை தொடர்பு கொண்டபோது முறையான பதிலும் விளக்கமும் இதுவரை கொடுக்கப்படவில்லை.

    சின்னத்திரை இயக்குனர் திருச்செல்வம் புகைப்பட கலைஞர்களை இழிவு படுத்தியதாக கூறி சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சன் டிவி-யில் எதிர்நீச்சல் என்ற மெகா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் கடந்த வாரம் புகைப்பட கலைஞர் ஒருவரை, மற்றொரு நபர் ஒருமையில் திட்டும் வகையிலும் புகைப்படத் தொழிலை கொச்சைப்படுத்துவது போன்ற காட்சி ஒளிபரப்பாகி இருந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து தமிழ்நாடு போட்டோ மற்றும் வீடியோ கிராஃபர்ஸ் சங்கம் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இயக்குனர் திருச்செல்வம் மற்றும் நடிகர் மாரிமுத்து ஆகிய இருவரும் வெளிப்படையாக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

    மகிழ்ச்சி மற்றும் அமைதியான வாழ்க்கைக்காக மதம் மாறினேன் - வனிதா விஜயகுமார்



    Photographers protest against Sun TV Ethir Neechal serial director Thiruselvam, Sun TV Ethir Neechal marriage controversial scene, ethir neechal sun tv serial cast, ethir neechal sun tv serial cast and crew, ethir neechal serial sun tv hero name, ethir neechal serial sun tv timing, ethir neechal serial actress name, ethir neechal serial hero instagram, ethir neechal serial wikipedia, ethir neechal serial story, thiruselvam wife, thirumurugan and thiruselvam, v thiruselvam wife name, thiruselvam wife name, v thiruselvam family, thiruselvam serial director wikipedia, thiruselvam family, v. thiruselvam director, எதிர் நீச்சல், எதிர் நீச்சல் சீரியல், சன் டிவி எதிர் நீச்சல், சீரியல் இயக்குநர் திருச்செல்வம், எதிர் நீச்சல் ப்ரோமோ Photographers protest against Sun TV Ethir Neechal serial director Thiruselvam, Sun TV Ethir Neechal marriage controversial scene, ethir neechal sun tv serial cast, ethir neechal sun tv serial cast and crew, ethir neechal serial sun tv hero name, ethir neechal serial sun tv timing, ethir neechal serial actress name, ethir neechal serial hero instagram, ethir neechal serial wikipedia, ethir neechal serial story, thiruselvam wife, thirumurugan and thiruselvam, v thiruselvam wife name, thiruselvam wife name, v thiruselvam family, thiruselvam serial director wikipedia, thiruselvam family, v. thiruselvam director, எதிர் நீச்சல், எதிர் நீச்சல் சீரியல், சன் டிவி எதிர் நீச்சல், சீரியல் இயக்குநர் திருச்செல்வம், எதிர் நீச்சல் ப்ரோமோ

    இதுகுறித்து இயக்குநர் திருச்செல்வத்தை தொடர்பு கொண்டபோது முறையான பதிலும் விளக்கமும் இதுவரை கொடுக்கப்படவில்லை என்று புகைப்பட கலைஞர்கள் தெரிவிக்கின்றனர். அதோடு திருச்செல்வம் மன்னிப்பு கேட்கும்வரை ஓயமாட்டோம் என்கின்றனர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Sun TV

    அடுத்த செய்தி