முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரூ. 2 லட்சம் கொடுத்து பிரம்மாண்ட பிரிட்ஜ் வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா!

ரூ. 2 லட்சம் கொடுத்து பிரம்மாண்ட பிரிட்ஜ் வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா!

பிரிட்ஜை வாங்க ரூ. 2 லட்சம் கொடுத்து இருக்கிறார். அவ்வளவு காஸ்ட்லியான பிரிட்ஜை வைத்து டூர் வீடியோவும் செய்து முடித்துள்ளார்.

பிரிட்ஜை வாங்க ரூ. 2 லட்சம் கொடுத்து இருக்கிறார். அவ்வளவு காஸ்ட்லியான பிரிட்ஜை வைத்து டூர் வீடியோவும் செய்து முடித்துள்ளார்.

பிரிட்ஜை வாங்க ரூ. 2 லட்சம் கொடுத்து இருக்கிறார். அவ்வளவு காஸ்ட்லியான பிரிட்ஜை வைத்து டூர் வீடியோவும் செய்து முடித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மீனா  ரூ. 2 லட்சத்திற்கு பிரிட்ஜ் வாங்கியுள்ள வீடியோ யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது. 

விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் கூட்டுக்குடும்பத்தின் நன்மை, சகோதர ஒற்றுமை உள்ளிட்ட பல அம்சங்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் பெரும்பாலான மக்கள் இந்த சீரியலை விரும்பி பார்க்கின்றனர். இதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த சீரியலில் மீனா என்ற கேரக்டரில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருப்பவர் ஹேமா ராஜ்குமார்.சின்னத்திரையில் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

நம்பவே முடியல.. தமிழும் சரஸ்வதியும் கோதை கொடுத்த ஷாக்!

ஹேமா தற்போது நடித்துக் கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் மட்டும் தான். ஆனாலும் அவர் பயங்கர பிஸி. ஒரு பக்கம் சீரியல் ஆக்டிங் மறுபக்கம் யூடியூப் வீடியோ என பறந்து கொண்டிருக்கிறார். கொரோனா காலத்தில் சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கிய ஹேமா ஷூட்டிங் ஷாப்பிங், மேக்கப், டூர், லைவ் என வெரைட்டி வீடியோக்களை வெளியிட்டு அசத்துகிறார்.

இதன் மூலம் நல்ல வருமானத்தையும் நீட்டுகிறார். ஹேமாவின் இந்த யூடியூப் சேனலில் அனைத்து விதமான வீடியோக்களையும் பார்க்கலாம்.

சிவகாமி வீட்டில் அடிக்க போகும் அடுத்த புயல் .. மாட்ட போகும் ஆதி!

அந்த வகையில் தற்போது ஹேமா  ரூ. 2 லட்சம் கொடுத்து பிரிட்ஜ் வாங்கி அதை பிரிட்ஜ்  டூர் வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது வீட்டில் 15 வருடங்களாக இருக்கும் பழைய பிரிட்ஜியை காட்டி விட்டு அதற்கு பதில் தற்போது புதியதாக வங்கியுள்ள பிரிட்ஜை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்கிறார். அதன் பின்பு அந்த பிரிட்ஜில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பதை பொறுமையாக எடுத்து சொல்லி அதை விடியோவாகவும் காட்டுகிறார். ஹேமா வாங்கி இருப்பது ஸ்மார்ட் பிரிட்ஜ். அதில் ப்ளூடூத், வைஃபை வசதிகளும் இருக்கின்றன. இதனால் தான் இந்த விலை எனவும் அவர் தெளிவுப்படுத்துகிறார்.

என்ன ஷபானா இதெல்லாம்? சீரியல் முடிந்த கையோடு ஆளே மாறிப்போன நடிகை!

' isDesktop="true" id="791375" youtubeid="YpgVfmtYH-0" category="television">

கிடத்தட்ட இந்த பிரிட்ஜை வாங்க ரூ. 2 லட்சம் கொடுத்து இருக்கிறார். அவ்வளவு காஸ்ட்லியான பிரிட்ஜை வைத்து டூர் வீடியோவும் செய்து முடித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் மீனாவிடம் பல கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Pandian Stores, TV Serial, Vijay tv