காப்பாற்றப்பட்டாரா சரவணன்.. பிக்பாஸில் இன்று

இன்று முதலில் வெளியான ப்ரோமோவில் மதுமிதா காப்பாற்றப்பட்டார் என்று கமல்ஹாசன் அறிவித்தார்.

news18
Updated: July 14, 2019, 5:17 PM IST
காப்பாற்றப்பட்டாரா சரவணன்.. பிக்பாஸில் இன்று
சரவணன்
news18
Updated: July 14, 2019, 5:17 PM IST
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கான இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி 21 நாட்களை எட்டியுள்ளது. 16 பேர் போட்டியாளர்களாக பங்கேற்ற நிலையில், கடந்த வாரம் முதல் ஆளாக பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறிக் கொண்டு இருப்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த வாரம் வெளியேறும் பட்டியலில் வனிதா, மதுமிதா, சரவணன், மோகன் வைத்யா மற்றும் மீராமிதுன் ஆகிய ஐந்து பேர் உள்ளனர் இவர்களில் மோகன் வைத்யா அல்லது சரவணன் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்பட்டது.

இந்நிலையில் இன்று முதலில் வெளியான ப்ரோமோவில் மதுமிதா காப்பாற்றப்பட்டார் என்று கமல்ஹாசன் அறிவித்தார்.
Loading...


இதைதொடர்ந்து வெளியான அடுத்த ப்ரோமோவில் சரவணன் காப்பாற்றப்பட்டார் என்பது தெரிய வந்துள்ளது



Also watch

First published: July 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...