ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Bharathi Kannamma: பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷினிக்கு பதில் இனி இவரா?

Bharathi Kannamma: பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷினிக்கு பதில் இனி இவரா?

ரோஷினி - நக்‌ஷத்ரா

ரோஷினி - நக்‌ஷத்ரா

கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினிக்கு பதில் வேறு யார் நடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷினி ஹரிப்ரியன் விலகியதையடுத்து, அவருக்கு பதில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் நடிப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இல்லத்தரசிகளின் ஃபேவரிட்டாக மாறியுள்ளது. கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறான் பாரதி. அவர்கள் வாழ்க்கையில் விளையாடி இருவரையும் பிரித்து விடுகிறாள் வெண்பா.

இந்த உண்மை எப்போது பாரதிக்கு தெரிய வரும்? அவன் எப்போது டி.என்.ஏ டெஸ்ட் எடுப்பான் என்பதை தெரிந்துக் கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். இப்படி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில், கண்ணம்மாவாக நடித்து வரும் ரோஷினி இதிலிருந்து வெளியேறியிருக்கிறார்.

Nakshatra replacing Roshni Haripriyan in Vijay TV Bharathi Kannamma serial, zee tamil nakshatra, zee tamil actress nakshatra, natchathira, natchathira actress, bharathi kannamma nakshathra, நடிகை நக்‌ஷத்ரா, சீரியல் நடிகை நக்‌ஷத்ரா, பாரதி கண்ணம்மா நக்‌ஷத்ரா, Roshni Haripriyan quits Vijay TV Bharathi Kannamma serial, Vijay TV Bharathi Kannamma, roshni haripriyan, roshni haripriyan quits bharathi kannamma, பாரதி கண்ணம்மா ரோஷினி ஹரிப்ரியன், roshni haripriyan bharathi kannamma, roshni haripriyan marriage photos, roshni haripriyan phone number, roshni haripriyan salary, roshni haripriyan movie list, roshni haripriyan marriage, roshni haripriyan instagram, ரோஷ்னி ஹரிப்ரியன், ரோஷ்னி ஹரிப்ரியன் பாரதி கண்ணம்மா, ரோஷ்னி ஹரிப்ரியன் திருமண புகைப்படங்கள், ரோஷ்னி ஹரிப்ரியன் தொலைபேசி எண், ரோஷ்னி ஹரிப்ரியன் சம்பளம், ரோஷ்னி ஹரிப்ரியன் இன்ஸ்டாகிராம், roshni haripriyan wikipedia, roshni haripriyan hd images, bharathi kannamma today episode, bharathi kannamma live streaming, Vijay TV Bharathi Kannamma Serial, baharathi kannamma Latest Update, bharathi kannamma hotstar, பாரதி கண்ணம்மா சீரியல், விஜய் டிவி பாரதி கண்ணம்மா, பாரதி கண்ணம்மா சீரியல் ப்ரோமோ
நக்‌ஷத்ரா

இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வரும் ரோஷினி ஹரிப்ரியன், கடந்த சனிக்கிழமையோடு பை பை சொல்லியிருக்கிறார். சினிமாவில் நடிக்கக் காத்திருக்கும் அவர், சீரியலில் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக தொடர விரும்பவில்லை, என்பதாலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
View this post on Instagram

 

A post shared by nakshathra (@nakshathra_official)இதையடுத்து கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினிக்கு பதில் வேறு யார் நடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி, அபி டைலர்ஸ், யாரடி நீ மோஹினி ஆகிய சீரியல்களில் நடித்து வந்த நக்‌ஷத்ரா, இனி கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிப்பார் என இணையத்தில் செய்தி வெளியாகியிருக்கின்றன.

இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருப்போம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Vijay tv