• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக் பாஸ் வீட்டிலிருந்து முதல் ஆளாக எலிமினேட்டானவர் இவர் தான்...

பிக் பாஸ் வீட்டிலிருந்து முதல் ஆளாக எலிமினேட்டானவர் இவர் தான்...

பிக்பாஸ்

பிக்பாஸ்

கடந்த வாரம் நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரம் என்பதால் எலிமினேஷன் இல்லை. ஆனால் இனி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்டவர் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர்.

    கடந்த வாரம் நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரம் என்பதால் எலிமினேஷன் இல்லை. ஆனால் இனி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். அந்த வகையில் இன்று முதல் எலிமினேஷன் நடைப்பெறவிருக்கிறது.

    இதையடுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முதல் நபர் யாரென்று தெரிந்துக் கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளர் நாடியா சங் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

    Nadia Chang eliminated from Bigg Boss Tamil 5, nadia chang instagram, nadia chang malaysia husband, nadia chang birthday, nadia chang religion, nadia chang and her husband, nadia chang malaysia family, nadia chang eliminated, nadia chang plastic surgery, பிக் பாஸ் நாடியா சங், பிக் பாஸ் எலிமினேஷன்,  Bigg Boss Tamil 5 promo today, bigg boss tamil, bigg boss, vijay tv bigg boss, bigg boss 5, bigg boss contestants, bigg boss tamil 5, vijay tv bigg boss, bigg boss tamil season 5, விஜய் டிவி பிக் பாஸ், பிக் பாஸ் தமிழ், பிக் பாஸ் இறுதிப்போட்டி, பிக் போஸ் ஹாட்ஸ்டார், bigg boss hotstar, bigg boss tamil season 5 release date, bigg boss tamil season 5 contestants list, bigg boss tamil season 5 start date, bigg boss tamil season 5 contestants name list, bigg boss 5 tamil launch date, bigg boss 5 tamil start date, bigg boss tamil season 1, விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி, பிக் பாஸ் 5 தமிழ் வெளியீட்டு தேதி, பிக் பாஸ் 5 தமிழ் தொடக்க தேதி, பிக் பாஸ் தமிழ் சீசன் 1, bigg boss tamil 5 promo, bigg boss 5 tamil live streaming, bigg boss season 5 tamil full episodes, bigg boss tamil 5 live, bigg boss tamil season 5 live today, bigg boss 5 tamil download, bigg boss season 5 tamil download, bigg boss 5 tamil twitter, bigg boss 5 tamil contestants list with photos,
    நாடியா சங்


    இதற்கான அதிகாரப்பூர்வ விடை இன்றிரவு தெரிந்துவிடும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: