• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக் பாஸுக்கு செல்லும் ’மாஸ்டர்’ பட நடிகர்?

பிக் பாஸுக்கு செல்லும் ’மாஸ்டர்’ பட நடிகர்?

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

மற்ற 4 சீசன்களை போலவே இதனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். நேற்று இதன் ப்ரோமோ வெளியாகியது.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு வாழ்க்கையே ஒரு பிக் பாஸ் என பதிலளித்திருக்கிறார் மாஸ்டர் மகேந்திரன்.

    பிக் பாஸ் 5-ம் சீசனுக்கு ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். மற்ற 4 சீசன்களை போலவே இதனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். நேற்று இதன் ப்ரோமோ வெளியாகியது. டெனிம் பேண்ட், கறுப்பு சட்டை, மஸ்டர்ட் எல்லோ கோட் ஆகிய காஸ்ட்யூமில் தோன்றிய கமல், ஆரம்பிக்கலாமா எனக் கேட்கும்படி அந்த ப்ரோமோ இருந்தது.

    முற்றிலும் புதிய வண்ணத்தில், கலர் ஃபுல்லான புதிய லோகோவும் வெளியானது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் யாரெல்லாம் கலந்துக் கொள்வார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

    இந்நிலையில் நடிகர் மகேந்திரனிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைகிறீர்களா என ரசிகர்கள் நேரலையில் கேட்டனர். அதற்கு பதிலளித்த மகேந்திரன், வாழ்க்கையே ஒரு பிக் பாஸ் தான் என பதிலளித்துள்ளார். இதன் மூலம் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லவில்லை எனக் கூறியிருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Master Mahendran in Vijay TV Bigg Boss, bigg boss, vijay tv bigg boss, bigg boss 5, bigg boss contestants, bigg boss tamil 5, vijay tv bigg boss, bigg boss tamil season 5, விஜய் டிவி பிக் பாஸ், பிக் பாஸ் தமிழ், பிக் பாஸ் இறுதிப்போட்டி, பிக் போஸ் ஹாட்ஸ்டார், bigg boss hotstar, bigg boss tamil season 5 release date, bigg boss tamil season 5 contestants list, bigg boss tamil season 5 start date, bigg boss tamil season 5 contestants name list, bigg boss 5 tamil launch date, bigg boss 5 tamil start date, bigg boss tamil season 1, விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி, பிக் பாஸ் 5 தமிழ் வெளியீட்டு தேதி, பிக் பாஸ் 5 தமிழ் தொடக்க தேதி, பிக் பாஸ் தமிழ் சீசன் 1, master mahendran, மாஸ்டர் மகேந்திரன்
    மகேந்திரன்


    சுமார் 3 வயதிலிருந்தே கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ‘மாஸ்டர்’ மகேந்திரன், ஆறு மொழிகளில் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் சிறு வயது விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடித்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: