ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

உச்சக்கட்ட கவர்ச்சியில் இறங்கிய சீரியல் நடிகை.. இன்ஸ்டாவில் அடுத்தடுத்து வீடியோ!

உச்சக்கட்ட கவர்ச்சியில் இறங்கிய சீரியல் நடிகை.. இன்ஸ்டாவில் அடுத்தடுத்து வீடியோ!

தர்ஷா குப்தா

தர்ஷா குப்தா

தர்ஷா முன்பு பிகினியில் வெளியிட்ட வீடியோவும் தாறுமாறாக லைக்ஸை குவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். படு கிளாமராக இருக்கும் இந்த வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.

  சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நாயகியாக தர்ஷா குப்தா இருந்து வருகிறார். இவர் முள்ளும் மலரும், செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார்.

  குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்ட தர்ஷா, இதன் மூலமாக ஏராளமான ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.  குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ், பவித்ரா, தர்ஷா குப்தா காம்போ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

  குழந்தைகளுக்கு கமகம பிரியாணி! பிக்பாஸ்-ல் இருந்து வெளியே வந்து வீடியோ வெளியிட்ட ஜிபி முத்து!

  மிகவும் பிரபலமான நடிகை என்பதால் வெள்ளித்திரை வாய்ப்புகளும் தர்ஷாவுக்கு தேடி வந்தன. ருத்ர தாண்டவம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தர்ஷா பாராட்டுக்களை பெற்றார்.

  தொடர்ந்து கிளாமர் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ஃபாலோயர்ஸை தர்ஷா அதிகரித்து வருகிறார்.

  பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய ட்விஸ்ட்.. கவனிக்காமல் விட்ட ரசிகர்கள்!

  தர்ஷாவுக்கு இன்ஸ்டாகிராமில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இங்கு மட்டும் தர்ஷாவை 21 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். இந்நிலையில் லேட்டஸ்டாக் தர்ஷா பதிவிட்டிருக்கும் வீடியோ படு கிளாமராக உள்ளது.
   
  View this post on Instagram

   

  A post shared by Dharsha Gupta (@dharshagupta)  சில மணி நேரத்திற்கு முன்பாக பதிவிடப்பட்ட இந்த வீடியோவுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன. தர்ஷாவின் விசிறிகள், வீடியோவை ஆஹா ஓஹோவென புகழ்ந்து கமென்ட் செய்துள்ளனர்.
   
  View this post on Instagram

   

  A post shared by Dharsha Gupta (@dharshagupta)  இதேபோன்று தர்ஷா முன்பு பிகினியில் வெளியிட்ட வீடியோவும் தாறுமாறாக லைக்ஸை குவித்துள்ளது. 93 ஆயிரம் விருப்பங்களை தாண்டியுள்ள பீச் பிகினி வீடியோ ஒரு லட்சத்தை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது.

  தர்ஷாவை அடுத்த எப்போது வெள்ளித் திரையில் பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.

  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood, TV Serial