ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் என் பெயர் அடிபடுகிறது... சர்ச்சை பிரபலம் பதில்!

பிக் பாஸ்

பிக் பாஸ் 5-ம் சீசனில் கலந்துக் கொள்ளும் பிரபலங்கள் பற்றிய செய்திகள் இணையத்தில் வலம் வருகின்றன.

 • Share this:
  ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் தனது பெயர் அடிபடுவதாக நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

  தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் முடிவடைந்தது. இதன் வெற்றியாளராக நடிகர் ஆரி டைட்டிலை வென்றார். இதற்கிடையே கொரோனா தொற்று காரணமாக, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி சமீபத்தில் தான் முடிவடைந்தது.

  இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்கவிருக்கிறது. இதையடுத்து சமீபத்தில் இதன் ப்ரோமோவும் வெளியானது. கடந்த 4 சீசனையும் போல, இந்த சீசனையும் நடிகர் கமல் ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.

  இதைத் தொடர்ந்து பிக் பாஸ் 5-ம் சீசனில் கலந்துக் கொள்ளும் பிரபலங்கள் பற்றிய செய்திகள் இணையத்தில் வலம் வருகின்றன. இந்நிலையில் ஒவ்வொரு பிக் பாஸ் சீசனின் போதும், தனது பெயர் அடிபடுவதாக, நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



   Lakshmy Ramakrishnan clarifies about Bigg Boss Tamil 5, bigg boss tamil, bigg boss, vijay tv bigg boss, bigg boss 5, bigg boss contestants, bigg boss tamil 5, vijay tv bigg boss, bigg boss tamil season 5, விஜய் டிவி பிக் பாஸ், பிக் பாஸ் தமிழ், பிக் பாஸ் இறுதிப்போட்டி, பிக் போஸ் ஹாட்ஸ்டார், bigg boss hotstar, bigg boss tamil season 5 release date, bigg boss tamil season 5 contestants list, bigg boss tamil season 5 start date, bigg boss tamil season 5 contestants name list, bigg boss 5 tamil launch date, bigg boss 5 tamil start date, bigg boss tamil season 1, விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி, பிக் பாஸ் 5 தமிழ் வெளியீட்டு தேதி, பிக் பாஸ் 5 தமிழ் தொடக்க தேதி, பிக் பாஸ் தமிழ் சீசன் 1, lakshmi ramakrishnan, lakshmi ramakrishnan bigg boss, bigg boss lakshmi ramakrishnan, lakshmi ramakrishnan family members, lakshmi ramakrishnan children, dr. ramakrishnan, lakshmi ramakrishnan twitter, lakshmi ramakrishnan youtube, lakshmi ramakrishnan date of birth, lakshmi ramakrishnan family wiki, lakshmi ramakrishnan, vanitha, லட்சுமி ராமகிருஷ்ணன், பிக் பாஸ் லட்சுமி
  லட்சுமி ராமகிருஷ்ணன்


  இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், “பிக்பாஸ் போட்டியாளர் பட்டியலில், ஒவ்வொரு சீசனிலும் எனது பெயரை பார்க்கிறேன். நான் பிக் பாஸ் தமிழ் 5-ம் சீசனில் இல்லை. பட்டியலில் இருந்து என் பெயரை நீக்கவும்” எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து பிக் பாஸ் 5-ல் லட்சுமி ராமகிருஷ்ணன் இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது.



  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: