video: சாண்டி குழந்தையுடன் ஆட்டம் போட்ட கவின்

video: சாண்டி குழந்தையுடன் ஆட்டம் போட்ட கவின்
  • News18
  • Last Updated: October 8, 2019, 2:34 PM IST
  • Share this:
டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் குழந்தையுடன் கவின் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது 

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் முகேன் ராவ் பரிசை தட்டிச் சென்றார்.

இதையடுத்து பிக்பாஸ் போட்டியாளார்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து வருகின்றனர்.


நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த சாண்டி மாஸ்டர், தன்னுடைய இல்லத்தில் சிறப்பு விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தில் கவின், தர்ஷன், அபிராமி, முகென் ராவ் ஆகியோர் கலந்துக் கொண்டனர். சாண்டி வீட்டில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி போட்டியாளர்கள் அனைவரும் ஆட்டம் போட்ட வீடியோக்கள், போட்டோக்கள் வெளியாகி வைரலாகி உள்ளது.



அங்கு கவின், சாண்டியின் குழந்தையுடன் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




Also watch

First published: October 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading