• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Kalaimamani Award: கலைமாமணி விருது பெறும் முல்லையின் அம்மா சாந்தி வில்லியம்ஸ்!

Kalaimamani Award: கலைமாமணி விருது பெறும் முல்லையின் அம்மா சாந்தி வில்லியம்ஸ்!

சாந்தி வில்லியம்ஸ்

சாந்தி வில்லியம்ஸ்

’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கதாபாத்திரத்திற்கு அம்மாவாக நடிக்கும் சாந்தி வில்லியம்ஸுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    அந்த வகையில் சீரியல் நடிகைகள் சாந்தி வில்லியம்ஸ், நித்யா ரவீந்திரன் மற்றும் சீரியல் நடிகர் நந்தகுமார் ஆகியோருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    Kalaimamani Award: சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது!

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கதாபாத்திரத்திற்கு அம்மாவாக நடிப்பவர் சாந்தி வில்லியம்ஸ். அதோடு ’செந்தூரப்பூவே’ சீரியலில் துரை சிங்கம் கதாபாத்திரத்திற்கும் அம்மாவாக நடித்து வருகிறார்.

    சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’கண்ணான கண்ணே’ சீரியலில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார் நித்யா ரவீந்திரன். டப்பிங் கலைஞரான இவர் பல சினிமா மற்றும் சீரியல்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: