• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிரபல சின்னத்திரை நடிகைக்கு அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது

பிரபல சின்னத்திரை நடிகைக்கு அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது

பிரபல சின்னத்திரை நடிகைக்கு அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது

பிரபல சின்னத்திரை நடிகைக்கு அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது

பிரபல சின்னத்திரை நடிகை ரேவதிக்கு அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

  • Share this:
    நாதஸ்வரம், கல்யாண வீடு உள்ளிட்ட சீரியல் தொடர்களில் முக்கிய கதாபாத்திரம் மற்றும் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்த நாதஸ்வரம் மகேஷ் என்ற ரேவதிக்கு கடந்த ஆறு வருடங்களுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த தாமோதரன் என்பவருடன் திருமணம் நடைபெற்று முடிந்தது.

    திருமணம் முடிந்து ஆண் குழந்தை உள்ள நிலையில், நிறைமாத கர்ப்பிணியான ரேவதிக்கு திடீரென்று நேற்று வயிறு வலி ஏற்பட்டது. உடனடியாக இன்று காலை பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, இரண்டாவதாக தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனைத்தொடர்ந்து, சினிமா பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: