ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தீபாவளிக்கு டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் படங்கள்… லிஸ்ட் இதோ!

தீபாவளிக்கு டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் படங்கள்… லிஸ்ட் இதோ!

தீபாவளியன்று டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் படங்கள்

தீபாவளியன்று டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் படங்கள்

தீபாவளியன்று நாளை (24-10-22) தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் சூப்பர்ஹிட் படங்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    மாநாடு : இன்று மாலை 5.30-க்கு சிம்பு நடிப்பில் சூப்பர் ஹிட்டான மாநாடு திரைப்படம் விஜய் டிவியில்…

    டாக்டர் : நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படம் சன்டிவியில் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

    கே.ஜி.எஃப்.2 : இந்தியா முழுவதும் மெகா ஹிட்டான கேஜிஎஃப். 2 திரைப்படம் ஜீ. தமிழ் தொலைக்காட்சியில் மாலை 5 மணிக்கு…

    சர்காரு வாரி பாட்டா : நடிகர் மகேஷ் பாபுவின் சூப்பர் ஹிட் படமான சர்காரு வாரி பாட்டா மதியம் 1 மணிக்கு ஜீ. தமிழில்..

    கேப்டன் : சமீபத்தில் வெளிவந்த ஆர்யாவின் கேப்டன் படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தீபாவளியன்று காலை 11 மணிக்கு…

    விக்ரம் : கமல், விஜய்சேதுபதி, பகத்பாசில், சூர்யா நடிப்பில் மெகா ஹிட்டான விக்ரம் நாளை மாலை 5.30-க்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

    பீஸ்ட் : நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா நடித்த பீஸ்ட் திரைப்படத்தை சன்டிவியில் மாலை 6.30-க்கு பார்த்து மகிழலாம்.

    அருணாச்சலம் : ரஜினி – செளந்தர்யா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அருணாச்சலம் திரைப்படம் சன் டிவியில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

    தேஜாவு : அருள் நிதியின் அட்டகாசமான நடிப்பில் சூப்பர் ஹிட்டான தேஜாவு படம் கலர்ஸ் தமிழில் மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

    டான் : கலைஞர் டிவியில் மதியம் 1.30-க்கு சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடித்த டான் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

    Published by:Musthak
    First published:

    Tags: Deepavali, Diwali, Diwali festival, Kollywood