Pavithra Lakshmi: புடவையை வெட்டி வீசிய குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி

Pavithra Lakshmi: புடவையை வெட்டி வீசிய குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி

பவித்ரா லட்சுமி

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பின் தொடர்கிறார்கள்.

  • Share this:
    பவித்ரா லட்சுமியின் ஃபோட்டோஷூட் படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கோமாளிகளாகவும், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

    Pavithra Lakshmi Latest photoshoot image

    இதில் மதுரை முத்து, தீபா, தர்ஷா குப்தா ஆகிய 3 பேர் எலிமினேட் ஆகிவிட்ட நிலையில் மற்ற 5 பேரும் தற்போது போட்டியில் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்திருக்கும் ஒவ்வொருவருக்குமே தனித்தனி ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றன. அந்தளவுக்கு குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு நெருக்கமாகியிருக்கிறது.

    Pavithra Lakshmi Latest photoshoot image

    சமையலுடன் சேர்த்து நகைச்சுவையும் இருப்பதால், அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் இந்நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமிக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பின் தொடர்கிறார்கள்.

    Pavithra Lakshmi Latest photoshoot image

    உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, மானாட மயிலாட போன்ற நடன நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான இவர் மாடலிங், குறும்படம் மற்றும் திரைப்படங்களில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் புடவையை வெட்டிவிட்டு போஸ் கொடுக்கும் பவித்ரா லட்சுமியின் படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: