சன்னி லியோன் படத்தில் நடிக்கும் ‘குக் வித் கோமாளி’ பிரபலம்!

சன்னி லியோன்

விஜய் டிவி-யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட தர்ஷா குப்தா, பின்னர் ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

 • Share this:
  நடிகை சன்னி லியோன் நடிக்கும் புதிய படத்தில் குக் வித் கோமாளி தர்ஷா குப்தாவும் நடிக்கிறார்.

  இயக்குநர் யுவன் இயக்கத்தில் நடிகை சன்னி லியோன் புதிய படத்தில் நடிக்கிறார். OMG எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியானது. திகில் நிறைந்த இந்த காமெடி படத்தில் அவருடன் இணைந்து காமெடி நடிகர் சதீஷ், ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

  அதோடு டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்துவும் இந்தப் படத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் OMG படத்தில் தர்ஷா குப்தாவும் நடிக்கிறார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட தர்ஷா குப்தா, பின்னர் ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அதோடு விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘செந்தூரப்பூவே’ சீரியலில் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார்.

  Cook With Comali Dharsha Gupta, Cook with comali dharsha gupta sunny leone, OMG movie, omg, omg dharsha gupta, vijay tv cook with comali, dharsha gupta photos, dharsha gupta movie, dharsha gupta cook with comali 2, தர்ஷா குப்தா, ருத்ரா தாண்டவம் மோகன் ஜி, தர்ஷா குப்தா புகைப்படங்கள், தர்ஷா குப்தா திரைப்படம், குக் வித் கோமாளி தர்ஷா குப்தா, தர்ஷா குப்தா குக் வித் கோமாளி 2
  தர்ஷா குப்தா

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Cook With Comali Dharsha Gupta, Cook with comali dharsha gupta sunny leone, OMG movie, omg, omg dharsha gupta, vijay tv cook with comali, dharsha gupta photos, dharsha gupta movie, dharsha gupta cook with comali 2, தர்ஷா குப்தா, ருத்ரா தாண்டவம் மோகன் ஜி, தர்ஷா குப்தா புகைப்படங்கள், தர்ஷா குப்தா திரைப்படம், குக் வித் கோமாளி தர்ஷா குப்தா, தர்ஷா குப்தா குக் வித் கோமாளி 2
  OMG

  ருத்ர தாண்டவம் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் தர்ஷா, சினிமாவில் கவனம் செலுத்துவதால், அந்த சீரியலில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: