6 ஹீரோயின்கள், பிரபல நடிகரின் தயாரிப்பு... கெத்து காட்டும் குக் வித் கோமாளி அஸ்வின்!

அஸ்வின்

Cook With Comali Ashwin: 'மீட் க்யூட்' என்ற புதிய ஆந்தாலஜி வலைத் தொடர் மூலம் தெலுங்கில் அறிமுகமாகும் அவர், தற்போது அதன் படப்பிடிப்பை முடித்துள்ளார்.

  • Share this:
    ’குக் வித் கோமாளி’ அஸ்வின் நடிக்கும் வெப் சீரிஸில் 6 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இதனை முன்னணி நடிகர் ஒருவர் தயாரிக்கிறார்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய 'குக் வித் கோமாளி' சீசன் 2 தமிழ் சினிமாவிற்கு நிறைய திறமையாளர்களை அடையாளம் காட்டியுள்ளது. நகைச்சுவை வட்டாரத்தில் புகழ் மற்றும் சிவாங்கிக்கு அதிக கிராக்கி இருந்தாலும், அஸ்வின் பல படங்களில் ஹீரோவாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Nani (@nameisnani)






    இந்நிலையில் அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தான் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் விஷயத்தை அறிவித்துள்ளார். 'மீட் க்யூட்' என்ற புதிய ஆந்தாலஜி வலைத் தொடர் மூலம் தெலுங்கில் அறிமுகமாகும் அவர், தற்போது அதன் படப்பிடிப்பை முடித்துள்ளார். இதில் சுனைனா, அதா சர்மா, அகன்ஷா சிங், ருஹானி சர்மா, சஞ்சிதா பூனாச்சா மற்றும் வர்ஷா பொல்லம்மா என ஆறு ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

    Cook With Comali 2 Ashwin Kumar, Ashwin Instagram, cook with comali vijay tv, vijay tv cook with comali, cwc ashwin, குக் வித் கோமாளி, குக் வித் கோமாளி அஸ்வின், அஸ்வின் இன்ஸ்டாகிராம், Cook With Comali Ashwin Kumar, Cook With Comali Ashwin web series, Cook With Comali Ashwin meet cute, Cook With Comali Ashwin nani, meet cute web series, Cook With Comali Ashwin telugu debut, Cook With Comali Ashwin telugu web series, meet cute web series ashwin, cook with comali ashwin wife, cook with comali ashwin shivangi photos, cook with comali ashwin phone number, cook with comali ashwin wife photos, cook with comali ashwin wikipedia, cook with comali ashwin birthday date, cook with comali ashwin new movie, cook with comali ashwin kumar age

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    'மீட் க்யூட்' என்ற அந்த வெப் சீரிஸின் சிறப்பம்சம் என்னவென்றால், அதை வால் போஸ்டர் சினிமா என்ற பதாகையின் கீழ், தெலுங்கின் முன்னணி ஹீரோ நானி தயாரித்துள்ளார். அதோடு இந்த வலை தொடரில் சத்யராஜ் மற்றும் ரோகிணி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஐந்து கதைகளை உள்ளடக்கிய இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: