கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 ஆகஸ்ட் 1 முதல் புதிய நிகழ்ச்சி!

கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0

கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 ஆகஸ்ட் 1 முதல், ஞாயிறுதோறும் இரவு 7 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

 • Share this:
  தமிழகத்தின் பொழுதுபோக்கு சேனலாக திகழும் கலர்ஸ் தமிழ், ஆகஸ்ட் 1 முதல் பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்றினை ஒளிபரப்ப உள்ளது. கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 என்ற பெயரில் ஆகஸ்ட் 1 முதல், ஞாயிறுதோறும் இரவு 7 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

  பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக பொழுதுபோக்கு நிறைந்த பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் கலர்ஸ் தமிழ் இந்த ஷாவின் ப்ரோமோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

   

      

  மகிழ்ச்சியாக பொழுதைபோக்க கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள். ‘கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 குடும்பத்துடன் பார்த்து ரசியுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: