Home /News /entertainment /

திருநெல்வேலியில் கோலாகலமாக நடந்த கலர்ஸ் தமிழ் ‘மங்கையர் திருவிழா–2022’!

திருநெல்வேலியில் கோலாகலமாக நடந்த கலர்ஸ் தமிழ் ‘மங்கையர் திருவிழா–2022’!

மங்கையர் திருவிழா

மங்கையர் திருவிழா

திருநெல்வேலியில் சாதனை படைத்த இரு பெண் சாதனையாளர்களை கலர்ஸ் தமிழ் கவுரவித்தது.

    கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் ‘மங்கையர் திருவிழா–2022’  திருநெல்வேலியில் நடைப்பெற்றது. 

    பெண்களை போற்றி கவுரவிக்கும் வகையில் ‘மகளிர் திருவிழா–2022’ கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி திருநெல்வேலியில் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்றனர். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி சாதனை பெண்களை போற்றும் விதமாக ‘மகளிர் திருவிழா–2022’ என்னும் நிகழ்ச்சியை ஈரோட்டில் துவக்கியது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமே தமிழகம் முழுவதும் உள்ள தைரியமிக்க சாதனை பெண்களை பாராட்டி கவுரவிப்பதாகும். ஈரோட்டை தொடர்ந்து தற்போது இந்நிகழ்ச்சி திருநெல்வேலியில் நடைபெற்றது.

    பிக் பாஸ் தாமரைச் செல்வி வீட்டிற்கு சென்ற பிரபலம்!

    மங்கையர் திருவிழா

    திருநெல்வேலியில் சாதனை படைத்த இரு பெண் சாதனையாளர்களை கலர்ஸ் தமிழ் கவுரவித்தது. கொரோனா காலத்தில் நந்தினி என்பவர், ஆதரவற்ற மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு இலவச உணவு வழங்கினார். நந்தினியின் சாதனையைப் பாராட்டி கலர்ஸ் தமிழ் பெண் சாதனையாளர் விருதை வழங்கியது. மேலும் இந்த நிகழ்வில் கலர்ஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் பங்கேற்று அங்கு நடத்தபட்ட போட்டிகளில் பங்கேற்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ்

    அடுத்த செய்தி