• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Colors Tamil: பிருந்தா மாஸ்டருக்கு பாத பூஜை செய்த ஸ்ரீதர் மாஸ்டர்!

Colors Tamil: பிருந்தா மாஸ்டருக்கு பாத பூஜை செய்த ஸ்ரீதர் மாஸ்டர்!

டான்ஸ் Vs டான்ஸ்

டான்ஸ் Vs டான்ஸ்

பிரபல நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டருக்கு பாத பூஜை செய்து தனது மரியாதையை வெளிப்படுத்துகிறார் நடன இயக்குநர் ஸ்ரீதர்.

  • Share this:
    இவ்வார இறுதியில் பிரபல நடன இயக்குநர்களை பாராட்டி கௌரவிக்க உள்ளது கலர்ஸ் தமிழின் டான்ஸ் vs டான்ஸ் சீசன் 2

    கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களின் மனம் கவர்ந்த டான்ஸ் ரியால்டி நிகழ்ச்சியான டான்ஸ் vs டான்ஸ் சீசன் 2, இந்த வார இறுதி நாட்களில் தமிழ் திரைப்பட தொழில் துறையைச் சேர்ந்த புகழ்பெற்ற நடன இயக்குநர்களை கொண்டாடி கௌரவிக்கவுள்ளது. விம் வழங்கும் இந்த புதிய எபிசோட், நிப்பான் பெயிண்ட் மற்றும் ஓரியோ முறையே பவர்ட் பை மற்றும் சிறப்பு பார்ட்னர்களாக ஒளிபரப்பாகிறது.

    இதில் பிரபு தேவா, பிருந்தா மாஸ்டர், சுந்தரம் மாஸ்டர் ஆகிய பிரபல நடன இயக்குநர்கள் மற்றும் சாதனை படைத்த பிற நடன இயக்குநர்களால் இயக்கப்பட்ட திரைப்பட பாடல்களுக்கு இப்போட்டியில் பங்கேற்கும் குழுக்கள் நடனமாடவிருக்கின்றன. நவம்பர் 13 சனிக்கிழமை மற்றும் 14 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 7:30 மணிக்கு உங்கள் கண்களுக்கு விருந்து படைக்க டான்ஸ் vs டான்ஸ் சீசன் 2-ஐ உங்கள் கலர்ஸ் தமிழ் ஒளிபரப்புகிறது.

    பரபரப்பான இந்நிகழ்வின் தொடக்கமாக இனியா மற்றும் அபிராமி குழு உரிமையாளர்களுக்கிடையே போட்டி துவங்குகிறது. ஸ்டார் ஆஃப் த வீக்’ (Star of the week) பட்டத்தை வெல்ல போட்டியாளர்கள் தங்களது முழு திறனையும் வெளிக்கொண்டு வருகின்றனர். கேளிக்கை மற்றும் நகைச்சுவைக்கென்று பெயர் போன இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஷா இந்த வார எபிசோடில் பார்வையாளர்களை மகிழ்விக்க புதிய அவதாரம் எடுக்கிறார்.

    இது மட்டும் இன்றி தங்களது நடனத் திறமையையும் மற்றும் பன்முக திறனையும் வெளிப்படுத்துவதற்காக போட்டியாளர்கள் பல்வேறு டான்ஸ் ஸ்டைல்களில் நடனமாடி இந்த வார இறுதியில் மக்களை மகிழ்விக்க உள்ளனர். இதற்கும் மேலாக, டான்ஸ் vs டான்ஸ் சீசன் 2-ன் இந்த வார எபிசோடில் போட்டியாளர்கள் உடன் இனைந்து நடன இயக்குநர் ஸ்ரீதர், பெரும் பாராட்டுகளையும் புகழ்களையும் பெற்று திரைப்படத்துறையில் தனக்கென தனி அங்கீகரத்தை வைத்திருக்கும் பிரபல நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டருக்கு பாத பூஜை செய்து தங்களின் அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தி கௌரவிக்க உள்ளனர்.

    Colors Tamil Dance vs Dance - Sridhar Master Honours Brinda master, Khushbu Sunder, Brinda Master, sridhar master, பிருந்தா மாஸ்டர், ஸ்ரீதர் மாஸ்டர், குஷ்பு சுந்தர், Colors Tamil TV Dance Vs Dance show, colors tamil, colors tamil tv, colors tamil tv shows, colors tamil dance vs dance, dance vs dance show, dance vs dance khushbu, colors tamil, கலர்ஸ் தமிழ், கலர்ஸ் தமிழ் டிவி,  டான்ஸ் vs டான்ஸ், டான்ஸ் vs டான்ஸ் 2 Colors Tamil Dance vs Dance - Sridhar Master Honours Brinda master, Khushbu Sunder, Brinda Master, sridhar master, பிருந்தா மாஸ்டர், ஸ்ரீதர் மாஸ்டர், குஷ்பு சுந்தர், Colors Tamil TV Dance Vs Dance show, colors tamil, colors tamil tv, colors tamil tv shows, colors tamil dance vs dance, dance vs dance show, dance vs dance khushbu, colors tamil, கலர்ஸ் தமிழ், கலர்ஸ் தமிழ் டிவி,  டான்ஸ் vs டான்ஸ், டான்ஸ் vs டான்ஸ் 2 Colors Tamil Dance vs Dance - Sridhar Master Honours Brinda master, Khushbu Sunder, Brinda Master, sridhar master, பிருந்தா மாஸ்டர், ஸ்ரீதர் மாஸ்டர், குஷ்பு சுந்தர், Colors Tamil TV Dance Vs Dance show, colors tamil, colors tamil tv, colors tamil tv shows, colors tamil dance vs dance, dance vs dance show, dance vs dance khushbu, colors tamil, கலர்ஸ் தமிழ், கலர்ஸ் தமிழ் டிவி,  டான்ஸ் vs டான்ஸ், டான்ஸ் vs டான்ஸ் 2

    அனைத்து முக்கிய கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்டு இரசிக்கலாம். தங்களது வசதிக்கேற்ப எந்த நேரத்தில் இந்நிகழ்ச்சியை காண பார்வையாளர்கள் VOOT – ஐ டியூன் செய்யலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: