ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கருவை கலைக்க நாடகம் - செவ்வந்தி சீரியல் நடிகை மீது கணவர் செல்லம்மா சீரியல் ஹீரோ புகார்

கருவை கலைக்க நாடகம் - செவ்வந்தி சீரியல் நடிகை மீது கணவர் செல்லம்மா சீரியல் ஹீரோ புகார்

திவ்யா ஸ்ரீதர் - அர்னாவ் அம்ஜத்

திவ்யா ஸ்ரீதர் - அர்னாவ் அம்ஜத்

3 மாத கருவை கலைக்க நாடகம் ஆடுவதாக கணவர் அர்னாவ் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  3 மாத கருவை கலைக்க நடிகை திவ்யா ஸ்ரீதர் தனது நண்பர் ஈஸ்வருடன் சேர்ந்து முயற்சி செய்வதாக ஆவடி காவல் ஆணையரகத்தில் கணவர் அர்னாவ் புகார் மனு அளித்துள்ளார்.

  மதம் மாற்றி திருமணம் செய்து கணவர் அர்னாவ் தன்னை தாக்கியதாக நடிகை திவ்யா ஸ்ரீதர் என்பவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனை தகவல் அடிப்படையில் திருவேற்காடு காவல்நிலையத்தில் புகாராக பதிவு செய்யபட்டுள்ளதற்கு அவரது கணவர் அர்னாவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

  மேலும் தன் மனைவி 3 மாத கருவை கலைக்க நாடகம் ஆடுவதாக கணவர் அர்னாவ் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். மனைவியின் நண்பர் ஈஸ்வர் என்பவரின் துணையுடன் இவ்வாறு நடந்து கொள்வதக குற்றச்சாட்டை முன்வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.

  லிவ் இன், மதமாற்றம், திருமணம், கர்ப்பம்... செவ்வந்தி சீரியல் நடிகையை ஏமாற்றிய செல்லம்மா சீரியல் ஹீரோ சித்து..

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் தன் மனைவிக்கும் தனக்கும் வீட்டில் தாக்குதல் நடந்ததாக கூறப்படும் நிலையில், நான் அங்கு இல்லை எனவும் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Arun Vijay, Actress Amy Jackson