நண்பன் ஜெயிக்க நீ உதவி பன்ன மாட்டியா?... கவினுக்காக சாண்டியிடம் கோபப்படும் லாஸ்லியா

Bigg Boss Tamil 3 | பிக்பாஸ் நிகழ்ச்சியின் 89-வது நாளுக்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

நண்பன் ஜெயிக்க நீ உதவி பன்ன மாட்டியா?... கவினுக்காக சாண்டியிடம் கோபப்படும் லாஸ்லியா
லாஸ்லியா மற்றும் கவின்
  • News18
  • Last Updated: September 20, 2019, 10:35 AM IST
  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினுக்காக சாண்டியிடம் லாஸ்லியா சண்டையிடும் வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

100 நாட்களுக்கு தொடந்து ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது.

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி தற்போது 88 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.


பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெறும் டாஸ்குகளில் யார் அதிக மதிபெண்கள் எடுக்கிறார்களோ அந்த போட்டியாளர் நேரடியா இறுதி சுற்றிற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்.

இந்நிலையில், நிகழ்ச்சி குழு 89-வது நாளுக்கான முதல் புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், சாண்டியிடம்  பேசும் லாஸ்லியா, கவின் உன் நண்பன் தானே அவன் வெற்றியை குறித்து உனக்கு அக்கறை இல்லையா? அவனுக்கு நீ ஏன் குறைவான மதிப்பெண் கொடுத்த என்று சண்டையிடுகிறார்.

முன்னதாக நேற்று நடைபெற்ற டாஸ்கின் போது சாண்டி தவறுதலாக லாஸ்லியாவை கீழே விழச்செய்ததால், அதனைக் கண்ட கவின் சாண்டியிடம் சண்டையிட்டார்.

Also see...

First published: September 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading