பழிவாங்கவே பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சாக்‌ஷி... சாண்டி விமர்சனம்!

73-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

news18
Updated: September 4, 2019, 9:48 AM IST
பழிவாங்கவே பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சாக்‌ஷி... சாண்டி விமர்சனம்!
மோகன் வைத்யா மற்றும் சாக்‌ஷி அகர்வால்
news18
Updated: September 4, 2019, 9:48 AM IST
பிக்பாஸ் வீட்டிற்குள் பழிவாங்கும் எண்ணத்துடனே சாக்‌ஷியும் மோகன் வைத்யாவும் வந்துள்ளதாக சாண்டி கூறும் வீடியோ வெளியாகியுள்ளது.

100 நாட்களுக்கு தொடர்ந்து ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. 72-நாட்களை கடந்து ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கி தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில் எவிக்‌ஷன் மூலம் ஏற்கெனவே வெளியேற்றப்பட்ட சாக்‌ஷி, மோகன் வைத்யா, அபிராமி உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டின் விருந்தினராக நேற்று உள்ளே அனுப்பப்பட்டனர்.


இதனால் வனிதா மற்றும் கவினுக்கு நடைபெறும் சலசலப்புகளில் சாக்‌ஷியும் இணைந்து கொண்டு நிகழ்ச்சியை சூடுபிடிக்க செய்வார் என்று நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், 73-வது நாளுக்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு தற்போது வெளியிட்டுள்ளது.Loading...

அதில் அபிராமியிடம், நீ மட்டும் தான் இந்த வீட்டவிட்டு எப்படி போனியோ அப்படியே திரும்ப வந்திருக்க... ஆனா சாக்‌ஷியும், நைனாவும் பழிவாங்குற என்னத்தில் வந்திருங்காங்க என்று மோகன் வைத்யா மற்றும் சாக்‌ஷி குறித்து சாண்டி தெரிவிக்கிறார்.

இதனை கேட்ட அபிராமி நான் உங்கள் அனைவருடனும் மகிழ்ச்சியாக இருக்கவே வந்துள்ளேன் என்று சாண்டியிடம் பதில் கூறுகிறார்.

Also see...

First published: September 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...