• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: ’பாவனி இல்ல, பாவம் நாங்க தான்’ - கொளுத்திப் போடும் ராஜு!

Bigg Boss Tamil 5: ’பாவனி இல்ல, பாவம் நாங்க தான்’ - கொளுத்திப் போடும் ராஜு!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் விருது வழங்கும் விழா மேடையில், ‘பேர் மட்டும் பாவனின்னு வச்சிட்டு, உண்மையிலேயே பாவம் நான்.. நம்மள தான் நாம பாவம்ன்னு நெனச்சுக்கனும். அது பாவமே கிடையாது’ என பாவனி ரெட்டியை பற்றி குறிப்பிடுகிறார் ராஜு.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு ஆகிய மூவரும் அடுத்தடுத்த வாரங்களில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை சுருதி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

    பிக் பாஸ் விருது வழங்கும் விழா மேடையில், ‘பேர் மட்டும் பாவனின்னு வச்சிட்டு, உண்மையிலேயே பாவம் நான்.. நம்மள தான் நாம பாவம்ன்னு நெனச்சுக்கனும். அது பாவமே கிடையாது’ என பாவனி ரெட்டியை பற்றி குறிப்பிடுகிறார் ராஜு.



    பின்னர் இதை ஏன் நீங்கள் எதிர்க்கவில்லை என பாவனியிடம் அபினய் கேட்க, ‘அது தேவையில்லாதது. யாரு பாதுகாப்பா விளையாடுறாங்கன்னு சனிக்கிழமை கேட்டா, நான் ராஜுவை தான் சொல்வேன்’ என்கிறார் பாவனி.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: